Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
August 28, 2022Rewind Reading (EP#1) Arulrajஒரு வாசகனின் வாசிப்பு அனுபவத்தை நேர்காணலில் மூலம் நாமும் பெறுவோம்.32 minPlay
August 20, 2022Deep Work | Cal Newportகவன சிதர்களில் இருந்து விலகி ஒருமித்த கவனத்துடன் செயல்பட இந்த புத்தகம் துணை புரியும்29 minPlay
July 31, 2022மனதின் உளறல்மனதின் உளறல் - படித்த புத்தகம் உதித்த சிந்தனை எழுந்த கேள்விகள் பார்த்த படங்கள்11 minPlay
July 12, 2022ஆரோக்கிய நிகேதனம்இது ஒரு வங்காளி நாவல் மனிதனின் மனம் மரணத்தை எப்படி எதிர் கொள்கிறது என்பதை பல கதாபாத்திரங்களில் இந்த நாவலை எழுதி உள்ளார் தாராசங்கர்.10 minPlay
June 22, 2022சிக்மெண்ட் ஃப்ராயிடின் உளவியல் கோட்பாடுகள்சிக்மெண்ட் ஃப்ராயிடின் உளவியல் கோட்பாடுகள் புத்தகம் உளவியல் பற்றிய அறிமுகத்திற்கு மிகவும் எளிமையான நூல்6 minPlay
June 12, 2022விலங்குப் பண்ணைவிலங்குப் பண்ணை ஆங்கிலத்தில் Animal Farms என்று வெளி வந்த ஜார்ஜ் ஆர்வேல் அவர்கள் எழுதிய அரசியல் நாவல்3 minPlay
June 03, 2022மானுடம் வெல்லும்பிரஞ்சு படைஎடுப்பு காலகட்டத்தில் அரசியல் பின்புலத்தில் நடக்கும் கதைக்கலத்தில் பிரபஞ்சன் அவர்களால் எழுதபட்ட நாவல்.5 minPlay
May 29, 2022எழுதுகதன்னைறம் வெளியீட்டில் வந்த இந்த புத்தகம் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர்கள் எழுதி கடிதத்தின் தொகுப்பு.2 minPlay