எதிர்பாராத அனுபவங்கள் யாவையும் பயணங்கள் மட்டுமே தரும்.....வரலாற்றின் ஊடே...இயற்கையின் வழியாய்...எண்ணற்ற உயிர்களோடு பயணிக்கலாம்...தினம் தினம் புதிய அனுபவம்...
சில அதிசயங்கள்..சில அபூர்வங்கள்..சில அனர்த்தங்கள்...சில ப்ரியங்கள்...வழி நெடுகிலும் நாம் கடந்து வரும் அனுபவங்களின் தொகுப்பு இது...a journey of experiences...