Seyalmantram

Seyalmantram

By Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with AcademyEducationLanguage Learning
Download on the App Store

Seyalmantram episodes

  • பாலக வீதி 28

    பாலக வீதி 28#பாலக_வீதி_28_கொழிக்கும்பட்டினப்பாலை தொடர்உருத்திரங்கண்ணனார்பார்த்த லட்சியக் கருத்தில் வீற்றிருக்கும் திறவுகோல்.வசையில் புகழ் வயங்கு வெண்மீன்      திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய தளி உணவின்       புள் தேம்பப் புயல் மாறி       வான் பொய்ப்பினும் தான் பொய்யா        மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து #பொன் கொழிக்கும்      விளைவு அறா வியன் கழனி ---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்  எடுப்பு :அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம் தொடுப்பு 1:        கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை தொடுப்பு 2கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை முடிப்பு:       கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை. 

    கொழிக்கும் பொன் ஆரம் மினுக்கும்      

    கழிபடும் மண்ணின் சேர்ந்த கலவை 

    செழித்து வளரும் செடி கொடிகளும்        

    பழியை ஏற்று வாரி வழங்கும். 

    வழக்கம் போல இந் நிலையும்        

    பழக்கம் என மக்கள் கடந்து 

    உழவு தொழிலே மகிழ்வு தரும்      

    கழிவு பொருளும் உரமாகி ஏற்கும். 

    ஏற்ற தொரு பொருளின் சுழற்சி       

    மாற்றம் என மகிழ்ந்திட நாளும்  

    வற்றாத நதி வழிந்து ஓட        

    சற்றே மதித்து மழையினைப் போற்றுவோம். 

    போற்றும் வகையில் மண் வளம்      

     நாற்று நட்டு களை பறித்து 

    கற்கும் காலம் பயிற்சி முறை        

    மற்றும் வரலாற்று தளங்களே புவியசைவு. 

    21 min

About Seyalmantram

From the publisher's feed

Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள்.