
Sign up to save your podcasts
Or


காப்பு யாப்புகாப்பு மொழிக்கு ஓர் காப்பீடு யாப்பு இலக்கு வைக்கும் கணம் தப்பாது ஓர் நொடியும் இலக்கணம் எப்போதும் எப்படியும் உள்ள தகவல். தகவல் அறியும் குழு இன்று அகம் புறம் காதல் காட்சிஆக முதலாக உள்ளத்தில் ஒன்றிடும் நகமும் சதையும் விரலும் காட்டும்.காட்டும் படம் மூலம் தமிழில் நாட்டின் தற்கால விதி திரைப்படம் பாட்டு அறியும் உரிமை குரல் ஆட்சி புரிந்த பொருள் தரும்.தரும் வரலாறு காணாத அளவுகோல் அரும்பும் மொட்டு அங்கத மரபியல் பருப்பொருள் விளக்கம் வட்டார மொழி தருகின்ற இவை இலக்கிய வைப்பகம்.
ஒரு நொடி பா - குழகுகுறளடி: அழகு பழகும் வழங்கும் முழுமைகுழகு முதன்மைத் தோற்றம். அழகு தமிழ் பேசும் மக்கள் பழகு மொழியில் இருக்க பதிவு குழகு முதல் இளமைத் தோற்றம் வழங்கும் படி வரையறை சொற்கள்.சொற்கள் நிலைமொழி வளரும் வழிமொழி பற்றிய கருத்துரை பலருக்கும் சென்றிடும் ஆற்றிய உரை பதியும் தொடர் கற்றலில் நிலைப் படுத்த எழுது.எழுத்து என்றும் நடைமுறை போக்கு எழுதும் சொல்லில் பழகும் வாய்ப்பு ஒழுங்கு முறை இலக்கில் இலக்கியம் எழும் தொகை மரபு வழியாகும். வழி என்பது தகவல் நிலைத்தொடர் மொழி வேற்றுமை வினை பண்பு உவமைமொழிந்திடும் உலக வழிமுறை மையமாகும் தழுவிய அளவில் எக்கணமும் இலக்கணம்.
Ecolonomy in Practice EiP at Tiruchirappalli Ariyamangalam Dump Yard
#பாலக_வீதி 22
#பார்த்த_லட்சியக்_கருத்தில்
#வீற்றிருக்கும்_திறவுகோல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் #தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
அண்டவியல் வானியல்
எணினியல்
சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவை
மண்டியவை
முடிப்பு:
கண்டமானவை
ஆண்டவை துண்டானவை
காண்பவை.
#தலைய என்பதன் பொருள் என்ன ?
அகப்பொருளில் தலைவன், தலைவி என்ற நிலையில் அன்பு, காதல் என்பதனை மையமாக கொண்டது.
புறப்பொருள் என்பது நிலம், காலம் பற்றி அவரவர்களின் கருத்தினைக் குறிக்கிறது.
#தலை
தலைமை தங்கும் மூளை நிலை
தலை சிறந்த மெய்த் தொடர்
தலைமுதல் கால் வரை ஓட்டத்தில்
தலைமுறைத் தகவல் ஒப்பும் தலைவர்.
தலைவர் எனும் சொல் பெயரளவு
தலைமை பண்பில் செயல் படும்
தலையான நீதி நீண்டதொரு பரிமாணம்
தலைவி கூற்றும் தாரணியில் தூண்கள்
—
இந்த அந்தாதி எதுகை பாவின வரிகள் மனித மூளையை (Brain) மிகச் சிறப்பாக வர்ணிக்கின்றன.
அதன் விளக்கங்கள் இதோ:
50,000ஆண்டுகளுக்கு முன்பு
50,000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்று வாழும் மனிதர்கள் மூலத்தோற்றக் காலம் எனலாம்.#வாழும்_மனித_அறிவுள்ளே_பல்வகை #பொழுதும்_காலமும்_அறிக.கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோளில் பல மனித இனங்கள் வாழ்ந்தன;அறிவுசார் மனித இனம் யூரேசியா முழுவதும் பரவியது .தொன்மையான மனிதக் குழுக்கள் ஒரு சில அழிந்து போயின. இன்று அங்கங்கே வாழும் மக்களை கொண்டே அறிந்து கொள்ளலாம். 50,000 ஆண்டுகளுக்கு முன்புஅறிவுசார் மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து யூரேசியாவுக்குள் விரிவடைந்து கொண்டிருந்தனர்.பின் அப்பகுதிகளில் ஏற்கெனவே வாழும் நிலை பெற்றிருந்த தொன்மையான உயிரினங்கள் உடன் வாழ்ந்தனர். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒவ்வொரு வாழ்வு இன மக்களையும் அவர்களின் உடல் முகத் தோற்றத்தின் மூலம், இன்று வரை உள்ள தொடர் தொடர்பு நிலை. நல்ல முறையில் ஒரு சில தகுதிகள் பழக்கம் ஆக தொடர்ந்து பின்பற்றினர்.இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் தீவில் வாழ்ந்து வந்த மக்கள் பின்னர், வறட்சி மற்றும் புதிதாக வந்த அறிவுசார் மனித இனத்தின் நல்ல சில பழக்கத்தினை வழக்கமாக கொண்டனர்.போட்டியிட்டு வாழும் சுற்றுச்சூழல் காரணங்களால் அவர்கள் அழிந்து போன சூழலையும் அறிந்து கொள்ள முடியும். கல்லாவோ குகையில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களின்படி, மனித இனம் லுசோனென்சிஸ் வாழிடம் இனம் குறைந்தது. பாலக பற்கள்:பாலக பற்கள் தொல்லியல் அறிவகம் நூலக அறிவின் மையப் படிமம் நலமுடன் வாழ வழி வகுக்கும் பலம் பெறும் முறைமை ஆக்கம்.ஆக்க அளவின் அறிவியல் தடம் நோக்கிய கால வாழ்வியல் அறிவுபக்கத்தில் உள்ள பதிவு நிலை அக்கம் பக்கம் மாற்ற வளர்சிதை.வளர்சிதை பல்லினச் சேர்க்கை பேசும் வளர்ச்சி அகவையில் கணிக்கும் திறன் உளப் பாங்கு சொல்லும் வரலாறு வளரும் போதே நிலைக்கும் தோற்றம்.தோற்றம் பெற்றவை முளைக்கும் காட்சி மாற்றம் காணும் மானிட இயல்உற்றவை பெற்றவை நிலைத்தவை நீடித்தவை போற்றி புதிய பல்வகை அறிவோம்.
#System_of_Ecolonomy_Accounting_SoEA
#ECOLONOMY_ACCOUNTING
#Earth’s living systems;
#Climatechange _stability;
#Overall_systemic_health;
#Levelling_every_stake_holder; #Of_all_the_interdisciplinary_tools_available_as_a_single_entity; #Nomenclature_minute_yield_small_sustainable_outputs_from_nature
#Offering_minute_yield;
#Minute-by-minute, month-by-month, and year-by-year tracking;
#Yield_is_the_ultimate_proof.
#பாலக வீதி 21
#மலை:
#ம_மோனை
மனித மனம் மலரும் மணமும்
மகிழ்ச்சி மணி மாலை மகப்பேறு
மகத்துவம் மாண்புறும் மற்றும் மலர்ச்சி
மணிமகுடம் மந்திரம் மாயம் மாட்சிமையோ!
லை_எதுகை:
மலை அலை கலை தொலைநிலை
ஆலை வேலை இலைகளறிதல் அறிவுநிலை
தலைமை தொலைக்காட்சி அலைவரிசைகள் நிலைக்காட்சி
வலைப்பதிவு நிலைப்பதிவு ஓலைச்சுவடிகள் காலையிலறிவோம்.
தொல்காப்பியம் 144
உயிர் ஈறு மெய் ஈறுகளின் பொதுப் புணர்ச்சி.
ங ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும்
உயிர் முதல் ஆகு மொழியும் உளப்பட
அன்றி அனைத்தும்
எல்லா வழியும்
நின்ற சொல் முன் இயல்பு #ஆகுமே.
#ஆகுமே_என்பது_ஆக்கப்பூர்வமான_குறியீடுகளை_மேம்படுத்தும்_கரந்துறை_சொல்லாகும்.
வன்மையான கணங்கள் ஒழிந்து நின்ற சொல் முன் இருவழியும் இயல்பு ஆகும் என்பர்.
இது பொது விதி
இவற்றுள் சிலவற்றிற்கு சிறப்பு விதியும் புறனடையும் மேற்கூறப்பட்ட. இயல்பு ஆகும் என்பர்.
#ம_எனும்_மெய்களை_முதலாக_உடைய_வருமொழியும்
#உயிரை_முதலாகவுடைய_வருமொழி_வழியிலும்_நிலைமொழி_முன்னர்_இயல்பாகும்.
மலை சொல் பிரிப்பு:
மலை = மல் + ஐ
எனப் பிரிக்கலாம்.
பொருள்:
#மல்_என்ற வேர்ச் சொல்லுக்கு வலிமை அல்லது வளமை_என்று பொருள் தரும்.
தமிழகத்தின் பல்வேறு மலைகளில் சமணர் படுக்கைகளும், தமிழி கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.
ஈரோடு அரசலூர் மலையில் இசைக்கல்வெட்டுகள் மற்றும் பல வரலாற்றுப் பதிவுகளிலும் உள்ளன. வலிமையான கருங்கற்களால் ஆன நிலப்பகுதி என்பதால் இது 'மலை' என அழைக்கப்படுகிறது.
#ல_எனப்_பதிந்த_சொல்_அகராதி_காண்போம்.
தொல்காப்பியம் 480
#அதிகாரப்_புறனடை#ல_ன_என_வரும் புள்ளி இறுதி முன் ., மொழி இடைத் தோன்றிச் செய்யுள் மொழிகளைக் தொடர்புப் படுத்திக் சொல்லும் இடத்தில் வேற்றுமைப் பொருள் தரும்.
#விதி_வினை எனப் படும்_திறனளவு #ஆதி_ஆண்டான_திறவுகோல்.
ஐ:தொல்காப்பியம் சொல் அதிகாரம் 65
வேற்றுமையின் வகை:
#அவைதாம்_பெயர்_ஐ_ஒடு_கு_இன்_அது_கண்_விளி_என்னும்_ஈற்ற
வேற்றுமைகளின் குறியீடும், நிரல்முறையும் கூறுகின்றது.
நிரல் முறை:
நிரல் முறை (Program Methodology) என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய, திட்டங்கள், வளங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, வரிசையாக, திட்டமிட்டுச் செயல்படுத்தும் முறையாகும்.
நிரல் முறை கற்றல் மூலம் வாழ்க்கை திறன்களின் செயல்முறை மேலும் வலியுறுத்தப்படுகிறது.
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும் தற் பாடிய
தளி #உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி
---அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பில்
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங் கண்ணனார்
எடுப்பு :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
தொடுப்பு:
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
தொடுப்பு 2
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை
முடிப்பு:
கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
51,000 ஆண்டுகளுக்கு முன்பு எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர்.
51,000 ஆண்டுகளுக்கு முன்பு, செர்மனியில் மான் விரல் எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். ஜெர்மனியின் ஹார்ஸ் மலைகளில் உள்ள சன் கார்ன் குகையில் கண்டனர். அமைவிடம்: கீழ் சாக்சனியில் உள்ள புகழ்பெற்ற குகையான ஐன்ஹார்ன் ஹோல்-இன் நுழைவாயிலில் இந்த எலும்பு கண்டெடுக்கப்பட்டது.கலைஞர் மற்றும் காலம்: கதிரியக்கக் கரிம காலக்கணிப்பின்படி, இந்தச் செதுக்குவேலை சுமார் 51,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களால் செய்யப்பட்டது.பொருள்:இந்த ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட கேன்வாஸ் , அப்பகுதியில் அரிதான மற்றும் கம்பீரமான விலங்கான ஒருஇராட்சத மானின் ( மெகாலோசெரோஸ் ஜிகாண்டியஸ் ) இரண்டாவது கால்விரல் எலும்பாகும்.
தொல் காப்பிய சொல் வரலாறு
வல்லினம் கொண்ட வழிவகை ஆற்றல்
பல்வேறு படிமலர்ச்சி பற்றிய கருத்துரை
சொல்லாக செயலாக திறனில் சான்று.
சான்று பெற்ற முறைமை தொடர்
நன்கு அறிந்து நாளும் வளர்க
என்றும் நடைமுறை வாழ்வு தரும்
தன்மை தகுதி உள்ளத்தில் ஒன்றிடும்.
ஒன்றிய ஒன்றில் விரல் நுனியில்
இன்று மாறிய தோற்றத்தில் தேர்தல்
அன்று போர் முறை இலக்கு
ஊன்று கோலில் நிற்கும் மக்கள்.
மக்கள் நீதி நீண்டகால படிக்கட்டு
ஆக்க கலைப் பொருட்கள் மிகும்
ஊக்கம் உழைப்பு கால அளவு
மக்களை வாழவிடுங்கள் போரிடாதே புவியில் .
From the publisher's feed