* அக்டோபர் 9ல் தி.மு.க பொதுக்குழு கூடுகிறது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரைத் தேர்ந்தெடுக்க - துரைமுருகன் அறிவிப்பு!
* பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா உள்ளிட்ட அமைப்புகளுக்குத் தடை.
* பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் - சசிகலா வழக்கு இறுதி விசாரணை
* மேற்குவங்காள பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார்:- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம்
* கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் இந்துமுன்னணி நிர்வாகிமீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர்
* விடுதலைச்சிறுத்தைகள் - கம்யூனிஸ்ட்கள் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மனிதநேய மனிதச்சங்கிலி - திராவிடர் கழகமும் பங்கேற்கிறது.
* முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
* இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமிக்கு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் சேர அனுமதி
-Solratha Solittom