Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!... more
FAQs about Solratha sollitom| Hello Vikatan:How many episodes does Solratha sollitom| Hello Vikatan have?The podcast currently has 346 episodes available.
April 05, 2021சொல்றதை சொல்லிட்டோம்: சட்டமன்றத் தேர்தல் - ஏன் வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும்?சட்டமன்றத் தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழாவில் நமது கடமை குறித்த அலசல்...more10minPlay
April 02, 2021சொல்றதை சொல்லிட்டோம்:வன்முறைதான் பா.ஜ.க.வின் வழிமுறையா?கோவையில் பா.ஜ.க. நடத்திய வன்முறை வெறியாட்டம் சரியா, ராசாவுக்கு ஒரு நீதி - ராதாரவிக்கு ஒரு நீதியா, பால்கே விருது....ரஜினிக்கு பா.ஜ.க. விரிக்கும் வலையா, விளம்பரத்தில் தி.மு.க. பொய் சொல்லலாமா - அலசி ஆராயலாமா?...more17minPlay
April 01, 2021சொல்றதை சொல்லிட்டோம்: வானதி சீனிவாசன் vs கமல்ஹாசன்... யோகி ஆதித்யநாத் இதை ஏன் யோசிக்கல?!அரசியல் பிரசாரக் களத்தில் தொடரும் தனிமனித தாக்குதல்கள், பெரியளவில் சொதப்பிய பி.ஜே.பி ஐடி விங்க், உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு எப்படியிருக்கிறது, மாநில சுயாட்சிக்காகப் போராடும் மம்தா, கோபக்கார கமல்... அலசி ஆராய்வோமா?!...more15minPlay
March 31, 2021சொல்றதை சொல்லிட்டோம்: பெண்களை இழிவுபடுத்துகிறதா மக்கள்நீதி மய்யம்?ஆ.ராசா சர்ச்சையைத் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் சர்ச்சையில் ம.நீ.ம, எஸ்.வி.சேகரைக் கண்டித்த நீதிமன்றம்;கண்டிக்காத மோடி, ஹெ.ராஜா நீக்கப்படுவாரா, பல்லிளிக்கும் அ.தி.மு.க, தி.மு.க. நேர்மை, அ.தி.மு.க.வுக்கு எதிராக ராமதாசின் தர்மயுத்தம் - அலசி ஆராய்வோமா?...more17minPlay
March 26, 2021சொல்றதை சொல்லிட்டோம்: நாப்கின் என்றால் கேவலமா? March 26நாம் தமிழர் வேட்பாளரின் நாகரிகமற்ற பேச்சு, மிதப்பில் இருக்கிறதா தி.மு.க, பா.ஜ.க.வின் பாராமுகம், ஜெயலலிதா மரணத்தில் மர்மமே இல்லையா, வில்லேஜ் விஞ்ஞானி அன்புமணி - அலசி ஆராய்வோமா?...more22minPlay
March 25, 2021சொல்றதை சொல்லிட்டோம்: தேர்தலில் தோற்றால் சசிகலா தலைமை - பச்சைக்கொடி காட்டும் பன்னீர்செல்வம் - March 25சசிகலாவை ஆதரிக்கும் ஓ.பி.எஸ், பி.ஜே.பி.யைப் பின்பற்றும் உதயநிதி, தமிழர்களுக்குத் துரோகம் செய்ததா மோடி அரசு, ஸ்டாலின் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - அலசி ஆராய்வோமா?...more14minPlay
March 24, 2021சொல்றதை சொல்லிட்டோம்: தேர்தல் களத்தில் பலவீனமடைகிறதா மக்கள்நீதி மய்யம்? | March 24, 2021மக்கள்நீதி மய்யத்துக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள், சொன்னதை மாற்றிச் சொல்லும் பா.ஜ.க, அமைச்சர்களின் 'அடடே' பிரசாரங்கள், ரிவர்ஸ் லாக்டௌனா, மான்கராத்தே மன்சூர் அலிகானும் டிக்டாக் சீமானும் - அலசி ஆராய்வோமா?...more18minPlay
March 23, 2021சொல்றதை சொல்லிட்டோம்: மோடியை எதிர்க்கிறதா தமிழக பா.ஜ.க? | March 23, 2021தேர்தல் அறிக்கையில் மோடியை எதிர்க்கும் தமிழக பா.ஜ.க, எடப்பாடியைக் கைவிட்ட ஓ.பி.எஸ், கூட்டணிக் கட்சிகள் கைவிட்ட ஸ்டாலின், அன்புமணியின் 'அடடே' அவதாரம் - அலசி ஆராய்வோமா?...more14minPlay
March 22, 2021சொல்றதை சொல்லிட்டோம்: தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி? - ஒரு பிளஸ் மைனஸ் ரிப்போர்ட் | March 22தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது அலசி ஆராய்வோமா? ...more19minPlay
March 19, 2021சொல்றதை சொல்லிட்டோம்: எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறதா பா.ஜ.க? - March 19ரெய்டுகள் மூலம் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறதா, கமலைக் காப்பியடித்தாரா மம்தா, மணல்கொள்ளையை ஆதரிக்கிறதா தி.மு.க, குஷ்புவுக்குமா அட்மின் பிரச்னை, இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறதா மக்கள்நீதி மய்யம் - அலசி ஆராய்வோமா?...more15minPlay
FAQs about Solratha sollitom| Hello Vikatan:How many episodes does Solratha sollitom| Hello Vikatan have?The podcast currently has 346 episodes available.