Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
அன்றாடச் செய்திகள், நிகழ்வுகளின் பின்னால் உள்ள அரசியல், வரலாறு குறித்து ஊடகவியலாளர்கள் சுகுணா திவாகர் மற்றும் கே.ஜி.கார்த்திகேயன் அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கவிடும் நிகழ்ச்சி!... more
FAQs about Solratha sollitom| Hello Vikatan:How many episodes does Solratha sollitom| Hello Vikatan have?The podcast currently has 346 episodes available.
March 18, 2021சொல்றதை சொல்லிட்டோம்: சட்டமன்றத் தேர்தல் ரத்து ஆகுமா? - March 18கொரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்வார்களா, மோடியைத் திட்டுகிறாரா பா.ஜ.க. முருகன், திருந்தாத பா.ஜ.க; வருந்தாத காங்கிரஸ், வெற்றிநடை போடுவது கமலா ஸ்டாலினா, அர்ஜுனமூர்த்தி தந்த அதிர்ச்சி - அலசி ஆராய்வோமா?...more14minPlay
March 17, 2021சொல்றதை சொல்லிட்டோம்: அடடா எவ்வளவு ஏழைகள் நம் தலைவர்கள்!| March 17, 2021அரசியல் தலைவர்களின் சொத்துமதிப்பு கணக்கு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ப்ளஸ், மைனஸ், பக்குவம் இல்லாத பழனிசாமி, கமல்ஹாசனை அவமானப்படுத்தினாரா சரத்குமார்? - அலசி ஆராய்வோமா?...more22minPlay
March 15, 2021சொல்றதை சொல்லிட்டோம்: அ.தி.மு.க கூட்டணிக்கட்சிகளின் வெற்றிவாய்ப்பு எப்படி? - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | March 15அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பா.ஜ.க மற்றும் த.மா.கா ஆகிய கட்சிகளின் பலம், பலவீனம் என்ன, அவற்றின் வெற்றிவாய்ப்புகள் எப்படி? - அலசி ஆராய்வோமா?...more23minPlay
March 12, 2021சொல்றதை சொல்லிட்டோம்: கமல்ஹாசன் கூட்டணி - இந்தத் தேர்தலில் யாரெல்லாம் வெற்றிவாய்ப்பை இழப்பார்கள்? | March 12வேட்பாளர் பட்டியல் - ஒரு கணிப்பு, அ.தி.மு.க.வுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி; ஒரு மகிழ்ச்சி செய்தி, கட்சி மாற்றமும் கலாட்டா போராட்டங்களும், தே.மு.தி.கவைப் பின்பற்றிய எஸ்.டி.பி.ஐ, மம்தா மீது தாக்குதலா? - அலசி ஆராய்வோமா?...more20minPlay
March 11, 2021சொல்றதை சொல்லிட்டோம்: கமல்ஹாசன் கூட்டணி - முதலாம் அணியா, மூன்றாம் அணியா? | March 11'நாங்கள்தான் முதல் அணி' என்று கமல் சொல்வது சாத்தியமா, சேம்சைட் பா.ஜ.க-காங்கிரஸ், சீமானுக்குத் தூது விட்டாரா மோடி, அர்ஜுனமூர்த்தியின் 'அடடே' ஐடியாக்கள், இட ஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு குட்டு - அலசி ஆராய்வோமா?...more20minPlay
March 10, 2021சொல்றதை சொல்லிட்டோம்: டெபாசிட் இழக்குமா அ.தி.மு.க; தேய்கிறதா தே.மு.தி.க? | March 10அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகியதால் யாருக்கு லாபம், ஸ்டாலினின் ஸ்லீப்பர்செல்லா ஓ.பி.எஸ், முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறாரா பி.ஜே.பி முருகன், தினகரனின் தர்மயுத்தம் - பார்ட் 2 - அலசி ஆராய்வோமா?...more22minPlay
FAQs about Solratha sollitom| Hello Vikatan:How many episodes does Solratha sollitom| Hello Vikatan have?The podcast currently has 346 episodes available.