Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் "ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை"

    எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின்    "ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை"

    To read / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2010/01/13/ஓரு-அந்தக்-காலத்துக்-காத/ 

    ஒலிவடிவம்: சரஸ்வதி தியாகராஜன்

    8 min
  • லியோ டால்ஸ்டாயின் "My Dream" கதையை "என் கனவு" என்று தமிழில் மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா.

    ஆங்கில மூலம்  லியோ டால்ஸ்டாயின் "My Dream"

    "என் கனவு"  தமிழில் மொழிபெயர்த்தவர்  எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2021/08/22/என் கனவு/ 

    “இனிமேல் அவள் எனக்கு மகள் இல்லை. என்ன, புரிகிறதா இல்லையா? அப்படி ஒரு மகள் எனக்கு இல்லவே இல்லை. ஆனாலும் கூட அந்நியர்களின் தயவில் நான் அவளை அப்படிவிட்டு விடவும் முடியாது. அவள் எப்படி வாழ ஆசைப்படுகிறாளோ அதற்கான வசதிகளை மட்டும் செய்து தந்து விடுகிறேன். ஆனால் அவளைப் பற்றி எது கேட்கவும் எனக்கு விருப்பமில்லை. இப்படிப்பட்ட ஒரு கொடுமையை நினைத்தாவது பார்த்திருக்க முடியுமா…..? என்ன மாதிரி கொடுமை..”

    அவர் தன் தோள்களை உயர்த்தியபடி தலையை உலுக்கி விட்டுக் கொண்டார். கண்களை நிமிர்த்திப் பார்த்தார்.

    மத்திய ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மாகாண கவர்னராக இருந்த தன் சகோதரரிடம்

    இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார் இளவரசர் மைக்கேல் இவானோவிச். அவருக்குப் பத்து வயது இளையவரான இளவரசர் பீட்டருக்கு ஐம்பது வயதிருக்கலாம்.

    40 min
  • John Cheever's Reunion: Short Story and Literature

    ஜான் சீவர் எழுதிய "மீள்சந்திப்பு"  சிறுகதை 

    To read: / முழுவதும் வாசிக்க  : https://solvanam.com/2014/06/30/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

    மொழியாக்கம்: போகன்

    ஒலி வடிவம்: விஜயலஷ்மி துரைசாமி  / Voice :  Vijayalakshmi Duraisamy


    நான் கதைக்கருவிலிருந்து கதைகளைத் தொடங்குவதில்லை.  கனவுகள், புரிதல்கள், சொல்லவேண்டிய கருத்துகள் போன்றவற்றுடன் வேலையைத் தொடங்குவேன். கதாபாத்திரங்களும், கதைக்கருவும் தானாகவே வந்துவிடும் - எனக் கூறும் ஜான் சீவர் (John Cheever) அமெரிக்காவின் மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியராகக் கொண்டாடப்படுபவர். சிறுகதைகளுக்காக புலிட்சர் பரிசை வென்ற ஜான் சீவரின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றான Reunion கதையின் மொழிபெயர்ப்பைக் கேட்கலாம்.


    7 min
  • Nemiyan Vaidhya: Indian Short Story Collection: Solvanam Fiction

    எழுத்தாளர்  நேமியன் எழுதிய "டி மெல்லோ"  சிறுகதை 

    To read: / முழுவதும் வாசிக்க  : https://solvanam.com/2021/08/08/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B/


    ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்  / Voice :  Saraswathi Thiagarajan


    22 min
  • Tamil Writer Nagarathinam Krishna: Solvanam Literature Magazine

    எழுத்தாளர்  நாகரத்தினம் கிருஷ்ணாவின் “எழுத்துசாமியும் பேச்சாண்டியும்” சிறுகதை

    To read: / முழுவதும் வாசிக்க  : https://solvanam.com/2021/08/08/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3/


    ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்  / Voice :  Saraswathi Thiagarajan


    11 min
  • Tamil Writers and Authors: Indian Literature: Best of Contemporary Asian Fiction

    எழுத்தாளர் சிந்துஜாவின்  “அன்னை” சிறுகதை

    To read: / முழுவதும் வாசிக்க : https://solvanam.com/2021/08/08/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/

    ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்  / Voice :  Saraswathi Thiagarajan

    26 min
  • பா ராமானுஜத்தின் "இதை என்னவென்று சொல்வது?" சிறுகதை

    Tamil Writers and Authors: Solvanam Web Magazine from Indian Literature: Best of South Asian Fiction

    To read: / முழுவதும் வாசிக்க : https://solvanam.com/2021/08/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/

    ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்  / Voice :  Saraswathi Thiagarajan


    14 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com