
Sign up to save your podcasts
Or


ஏழை விதவைத் தாயால் ஏன் ஆடைகளை சந்தையில் விற்க முடியவில்லை? எவ்வளவு நாளுக்கு பிறகு சந்தை திறந்தது? மூன்று இளம் பெண்களும் சாப்பிட உக்காரும் போது யார் வந்தது? அவர் மூன்று பெண்களின் எதிர்காலம் பற்றி என்ன நிமித்தம் சொன்னார்? மூத்த அக்காவை ஏன் மற்ற இருவரும் கிணற்றுக்குள் இறக்கினர்? அங்கே என்ன இருந்தது?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.comவேடன் ஏன் காட்டின் நடுவில் ஒரு கூண்டு வைத்தார்? கூண்டிலே மாட்டும் விலங்குகளை அவர் என்ன செய்தார்? சிறுத்தைக் குட்டியை கூண்டிலே பார்த்ததும் அவருக்கு ஏன் மகிழ்ச்சி ஏற்பட்டது? சிறுத்தைக் குட்டி அவரிடம் என்ன சொன்னது? ஊரிலே உள்ள இளைஞர்களை அவர் ஏன் காட்டுக்கு வரச்சொல்லி சிறுத்தைக் குட்டியை பார்க்கச் சொன்னார்? இளைஞர்களுக்கு அவர் மேல் ஏன் கோபம் வந்தது? வேடன் சிறுத்தைக் குட்டி மேல் என்ன முடிவெடுத்தார்?
You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/9sgSIlcrwtY
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.comமல்லிகாவுக்கு ஏன் ஒரு நிரந்தர வேலை தேவைப் பட்டது? பண்ணையாரிடம் என்ன வேளையில் அவள் சேர்ந்தாள்? அவளுடைய மனக் கோட்டைகள் என்ன? அவள் பண்ணையாரிடம் புதிய வேலைக்கு என்ன பங்கு கேட்டாள்? அந்த ஞாயிற்றுக்கிழமை ஏன் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது? தலையில் பால் பானையுடன் நடந்து போகும் போது மல்லிகாவுக்கு என்ன கனவுகள் வந்தது? அவளுடைய பானையும் வேலையும் என்ன ஆனது?
You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/wtY1ywzbD10You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.comவிவசாயியின் இயல்பு என்ன? பாதி வேலையில் அவர் ஏன் வீடு திரும்ப திட்டமிட்டார்? திருடனின் திட்டம் என்ன? தன்னுடைய நண்பனை என்ன செய்ய சொன்னான்? எவ்வாறு விவசாயி அவர் கழுதையை இழந்தார்? திருடன் அவரிடம் என்ன சொன்னான்? அவர் திருடனுக்கு எதற்காக பணம் கொடுத்தார்? சந்தையில் விவசாயி தன்னுடைய கழுதையை பார்த்ததும் என்ன நடந்தது?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
பனிமலையில் குடியிருந்த மக்கள் ஏன் துன்பப்பட்டார்கள்? துறவி அவர்களுக்கு எந்த வகையில் உதவ முயன்றார்? அவர் யாரிடம் பண உதவி கேட்டார்? பணக்கார வியாபாரி துறவிக்கு என்ன பதில் சொன்னார்? மற்றவர்களின் துன்பம் ஏன் அவருக்கு புரியவில்லை? துறவி மீண்டும் ஏன் அவருடைய வீட்டுக்கு சென்றார்? மற்றவர்களின் துன்பத்தை வியாபாரி எவ்வாறு உணர்ந்தார்? துறவிக்கு அவர் எதிர்பார்த்த பண உதவி கிடைத்ததா?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.comமகேந்திரன் ஏன் தன்னுடைய கிராமத்தை விட்டு தலைநகரத்துக்கு இடம் மாற முடிவு செய்தார்? புதிய ஊரிலே அவர் யாரை சந்தித்தார்? ஏன் அரிசி மூட்டையை தனது தலையில் சுமந்தார்? ஏழைப் பாட்டி மகேந்திரனுக்கு என்ன கொடுத்தார்? கொள்ளையர்களிடம் மகேந்திரன் எப்படி சிக்கிக் கொண்டார்? கொள்ளையர்களுக்கு என்ன நடந்தது? ஜமீன்தார் எங்கே சிறை பட்டிருந்தார்? மகேந்திரனுக்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்ததா?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.comசலவை தொழிலாளியின் மேல் குயவனுக்கு ஏன் பொறாமை? அவருடைய நீல உடையை சலவை தொழிலாளி என்ன செய்தார்? அரசன் குயவனின் உடையை ஏன் பாராட்டினார்? குயவன் அரசனுக்கு என்ன யோசனை சொன்னார்? குயவனால் ஏன் ஒரு உறுதியான பானையை செய்ய முடியவில்லை? யானையை வெள்ளையாக்க சலவை தொழிலாளி என்ன செய்தார்? அவர் ஏன் நாட்டை விட்டே ஓடினார்?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.comதலைமை சமையல்காரருக்கு ஏன் அரசர் ஓய்வளிக்க முடிவெடுத்தார்? யாரை புதிய சமையல்காரராக நியமித்தார்? அவர் என்ன நிபந்தனை விதித்தார்? ராணியின் தம்பிக்கு சமைக்க சமையல்காரர் ஏன் மறுத்தார்? அரசர் அவருக்கு எவ்வளவு பொற்காசுகள் கொடுத்தார்? அவர் அதை ஏற்றாரா?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.comஎறும்பிடம் பூரான் ஏன் வம்பிழுத்தது? எதற்காக எறும்பை அது கிண்டல் செய்தது? ஏன் எறும்பை வேகமாக ஊர்ந்து செல்லும் போட்டிக்கு அழைத்தது? இவர்கள் பிரச்சனையில் வெட்டுக்கிளி ஏன் தலையிட்டது? எறும்பின் தனித் தன்மை என்ன? யார் முடிவில் வென்றது?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.comWhere Anmithra and her family went and for what? Why the Jewellery shop owner was upset? Why the Police was unable to arrest the suspect? Why Anmithra asked the shop owner about the suspect’s hand? What was Mithun’s finding? How the kids recreated the Crime scene? Did their efforts justify?
அன்மித்ரா தன் குடும்பத்துடன் எங்கே சென்றாள்? நகை கடை உரிமையாளர் ஏன் சோகமாக இருந்தார்? சந்தேகப் படும் நபரை ஏன் காவல் துறையால் கைது செய்ய முடியவில்லை? வந்தவரின் கையை பற்றி அன்மித்ரா ஏன் கேட்டாள்? மிதுன் என்ன கண்டு பிடித்தான்? நடந்த குற்றத்தை எப்படி அந்த குழந்தைகள் விளக்கின? அவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா?
From the publisher's feed