Story Time Tamil

Story Time Tamil

By Story Time TamilKids & FamilyStories for Kids
Download on the App Store

Story Time Tamil episodes

  • Ep. 588: ஒருமுகப் பயிற்சி | NATURAL TRAIT
    Why did the King want to build his army? Why People were reluctant to join King’s army? What did the King do to woo them? What practice did he give to his Cat? What was the rule for playing Chess? What happened to the one who loses the chess match? Why did the Merchant’s wife decide to play Chess with the King? What trick did she plan to divert the Cat’s attention?

    ராஜா ஏன் படை பலத்தை பெருக்க நினைத்தார்? மக்கள் ஏன் ராணுவத்தில் சேரவில்லை? அவர்களை சேர வைக்க ராஜா என்ன செய்தார்? பூனைக்கு என்ன பயிற்சி கொடுக்கப்பட்டு இருந்தது? செஸ் விளையாட என்ன விதிமுறை வகுக்கப்பட்டது? விளையாட்டில் தோற்றால் என்ன ஆகும்? வியாபாரியின் மனைவி ராஜாவுடன் செஸ் விளையாட ஏன் முடிவெடுத்தார்? பூனையின் கவனத்தை திசை திருப்ப அவர் என்ன செய்தார்?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/JFpW4JuK6ho

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    16 min
  • Ep. 587: ஐயமிட்டு உண் | SHARE IT
    Why Amuthan’s mother cooked food for an extra person daily? What reply did she give Amuthan? Why Amuthan left his house? What happened when he was going through a dense forest? What the Hunter offered him? What happened to the Hunter? What did the sage tell Amuthan? Why he met the King? What did the newborn tell Amuthan?

    ஒவ்வொரு நாளும் அமுதனின் அம்மா ஏன் கூடுதலாக சமைத்தார்? அமுதன் கேட்ட கேள்விக்கு அவர் என்ன பதில் சொன்னார்? அமுதன் வீட்டை விட்டு எங்கே சென்றான்? காட்டு வழி போகும் போது என்ன நடந்தது? வேடன் அமுதனுக்கு என்ன கொடுத்தான்? வேடனுக்கு என்ன நடந்தது? முனிவர் அமுதனிடம் என்ன சொன்னார்? அமுதன் ஏன் அரசனை சந்தித்தான்? பிறந்த குழந்தை அவனிடம் என்ன சொன்னது

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/uARPdzXNWpg

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min
  • Ep. 586: ஞான பண்டிதர் | SHEER IGNORANCE
    Why Ganesa Pandithar asked others to call him Ganesa Gnana Pandithar? Why did he decide to read more and more books? Why there was less moving space in his palatial house? What did he decide when he noticed there is no more utility space in his house? Where he went to showcase his intelligence? Whom did he meet on his way? What story the sage told him?

    கணேச பண்டிதர் ஏன் தன்னை கணேச ஞான பண்டிதர் என்று அழைக்கச் சொன்னார்? அவர் ஏன் பல புத்தகங்களை படிக்க விரும்பினார்? அரண்மனை போன்ற அவர் வீட்டில் ஏன் இட நெருக்கடி ஏற்பட்டது? வீட்டில் இடமில்லாததை கண்ட அவர் என்ன முடிவெடுத்தார்? யாரிடம் அவருடைய பெருமையை உணர்த்த சென்றார்? வழியில் அவர் யாரை சந்தித்தார்? முனிவர் அவருக்கு என்ன கதை சொன்னார்?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/W59tLYEVDvY

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    14 min
  • Ep. 585: இயந்திரக் குருவி | SING A SONG
    Why the Sparrow was brought into the Palace? How it became the official musician? Who brought a Robot Sparrow? Why the importance of Sparrow reduced? What happened to it? Why the King feel sick? Did the Sparrow turn back?

    குருவி ஏன் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது? அது எப்படி அரசவை பாடகி ஆனது? இயந்திரக் குருவியை யார் கொண்டு வந்தது? குருவியின் முக்கியத்துவம் ஏன் குறைந்தது? அதற்கு என்ன ஆனது? அரசனுக்கு ஏன் உடல்நிலை கெட்டது? குருவி திரும்பி வந்ததா?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/SXyzL4YZ1-E

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    16 min
  • Ep. 584: மோசடி | DODGERS
    Why Sethu was worried about his properties? What type of Will he executed? Why Venu decided to do business? What idea did Sukumar give him? Why the Creditors were not able to recover their loans from Venu? Whom they arranged for arbitration? What did the Zamindar tell Venu?

    சேதுவுக்கு தன்னுடைய சொத்துகள் பற்றிய கவலை ஏன் வந்தது? அவர் என்ன உயில் எழுதினார்? வேணு ஏன் வியாபாரம் செய்ய முடிவெடுத்தார்? சுகுமார் அவருக்கு என்ன யோசனை சொன்னார்? வேணுவுக்கு கடன் கொடுத்தவர்களால் ஏன் பணத்தை வசூல் செய்ய முடியவில்லை? அவர்கள் யாரிடம் முறையிட்டனர்? ஜமீன்தார் வேணுவுக்கு என்ன சொன்னார்?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/Mea0pckFJWs

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min
  • Ep. 583: மர்மக் குரல் | HEAR ME OUT
    Why did the friends decide to move out of their country? What happened when they were traveling through a forest? What mischief they did? What did the sage tell them? Who stopped them in the desert? What was the happy incident they came across? What was the sad one? Why they dropped their idea and returned back to their hometown?

    நண்பர்கள் ஏன் நாட்டை விட்டு போக முடிவெடுத்தார்கள்? காடு வழியே அவர்கள் போகும் போது என்ன நடந்தது? அவர்கள் அறியாமல் என்ன தவறு செய்தார்கள்? முனிவர் அவர்களிடம் என்ன சொன்னார்? பாலைவனத்தில் அவர்களை யார் தடுத்து நிறுத்தியது? மகிழ்ச்சியான சம்பவம் என்ன? சோகமான சம்பவம் என்ன? அவர்கள் ஏன் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/JEzp6Did6qQ

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    16 min
  • Ep. 582: ஆபத்து | STEP IN TO HELP
    Who ruled the Giant Island? Who was the Princess of the Island? Why was Bintoo crying? How Gudloo consoled him? Who came that way, when they were talking? Why Princess Amalee wanted to kill and eat Gudloo? What King Kodan concluded about killing Gudloo? Why Bintoo wanted to marry Princess Amalee? What happened to Gudloo?

    பூதத் தீவை யார் ஆட்சி செய்தது? அந்தத் தீவின் இளவரசி யார்? பின்டூ காக்கை ஏன் அழுது கொண்டிருந்தது? குட்லூ அதற்கு என்ன ஆறுதல் சொல்லியது? அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கே யார் வந்தது? இளவரசி அமலி ஏன் குட்லூவை கொன்று தின்ன விரும்பினாள்? கோடன் அதற்கு அனுமதித்தாரா? பின்டூ காக்கை ஏன் இளவரசியை திருமணம் செய்ய விரும்பியது? குட்லூவுக்கு என்ன நடந்தது?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/07OAhm0o2hc

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    16 min
  • Ep. 581: வாட்ச் | TIMELY ADVICE
    How Sivarajan managed to get the things he wants? Why he was unhappy about his family? What his dad bought him when he asked for a smartwatch? Where his grandpa took him? What the Sadhu blessed on receiving the alms from Sivarajan? How he blessed Sivarajan’s grandpa? What made Sivarajan realize his mistake?

    தனக்கு வேண்டிய விளையாட்டுப் பொருள்களை சிவராஜன் எப்படி வாங்கிக்கொண்டான்? அவனுக்கு ஏன் அவனுடைய வீடு பிடிக்கவில்லை? அவன் ஸ்மார்ட் வாட்ச் கேட்டபோது அவனுக்கு என்ன கிடைத்தது? தாத்தா அவனை எங்கே கூட்டிப் போனார்? சாது சிவராஜனை எவ்வாறு வாழ்த்தினார்? அவனுடைய தாத்தாவை எவ்வாறு வாழ்த்தினார்? சிவராஜன் தன்னுடைய தவறை உணர்ந்தானா?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/-VaKp42MsX8

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    13 min
  • Ep. 580: நிமித்தக்காரன் - 3 | MOON WALK - Part 3
    What happened to the last sister? How she suddenly got married to a Merchant’s son? Why he didn’t speak to his wife? What did she decide to find out the suspense behind his weird nature? Why at the midnight he woke up and wore a new dress? Where he went? Who came over there? What did the last sister do on her way back to her room?

    கடைசி தங்கைக்கு என்ன நடந்தது? திடீரென அவள் திருமணம் எப்படி ஒரு வணிகரின் மகனோடு நடந்தது? அவன் ஏன் தன் மனைவியோடு பேசவில்லை? அவனுடைய விசித்திரமான நடவடிக்கைகளின் மர்மத்தை கண்டுபிடிக்க அவள் என்ன செய்தாள்? நடு இரவில் ஏன் அவன் எழுந்து புதிய ஆடைகளை அணிந்து கொண்டான்? யாரைப் பார்க்க எங்கே சென்றான்? தன்னுடைய அறைக்கு திரும்பும் வழியில் கடைசி தங்கை என்ன செய்தாள்?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/CgyWCn7ud0M

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    13 min
  • Ep. 580: நிமித்தக்காரன் - 2 | CEMETERY CARE- Part 2

    Where the Second Sister rested when she went in search of her younger sister? What she saw when she woke up in the Midnight? Who came to the Cemetery? Who was in the coffin box? Why was he buried alive again? What the Second sister did? Whether the King and Queen believed her? How she rescued the Prince?

    தங்கையை தேடிப் போன அக்கா எங்கே தூங்கினாள்? நடு இரவில் அவள் எழுந்த போது எதை கவனித்தாள்? இடுகாட்டுக்கு அப்போது யார் வந்தது? சவப்பெட்டியில் இருந்தது யார்? அவர் ஏன் உயிரோடு புதைக்கப் பட்டார்? நடந்த சதி பற்றித் தெரிந்ததும் அக்கா என்ன செய்தாள்? அரசனும் அரசியும் அவளை நம்பினார்களா? எப்படி அவள் இளவரசனை காப்பாற்றினாள்?

    You can also listen to this episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/nuDBupejzYk

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min

About Story Time Tamil

From the publisher's feed

Story Time Tamil is a Tamil Podcast for kids that focuses on imbibing moral values through bedtime stories by Ravishankar Balachandran