
Sign up to save your podcasts
Or


நாககர்ணனும் குந்திவர்மனும் ஏன் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாய் இருந்தனர்? ஆலோசனையில் அவர்கள் கோசல நாட்டை எப்படி பிரித்துக் கொள்வதாய் முடிவு செய்யப்பட்டது? மந்திர முத்து மாலையை தானே வைத்துக் கொள்ள கருடதத்தன் மற்றவர்களை எப்படி ஒப்புக்கொள்ள வைத்தான்? திட்டத்தில் என்ன மாறுதல் செய்யப்பட்டது? திட்டத்தை செயல்படுத்த யார் பணி அமர்த்தப்பட்டனர்?
கருடதத்தன் ஏன் வேதனையுடன் அமர்ந்து இருந்தான்? அவன் மனதில் என்ன எண்ணம் இருந்தது? அவனைப் பார்க்க யார் வந்தது? அவனுக்கு கிடைத்த முக்கியமான உளவுத் தகவல் என்ன? அவனுடைய அமைச்சர்களின் கருத்து என்ன? கடைசியாக என்ன திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
மந்திர முத்து மாலையை கண்டுபிடிக்க முடியாமல் எத்தனை தலைமுறை கடந்தது? சுசேனனின் தந்தை என்ன தடயத்தில் எங்கே தோண்டினார்? ஏன் தன் முயற்சியை கைவிட்டார்? சக்திசேனாவை இந்த பணியில் ஈடுபடுத்தும் நோக்கம் என்ன? காம்போஜ நாட்டுடன் ஜெயசேனன் ஏன் போரிட சொன்னார்? சக்திசேனாவை பற்றியும் கீர்த்தி சிம்மனை பற்றியும் ராணி ராஜாவிடம் என்ன சொன்னார்??
Youtube Story Link: https://youtu.be/JpCIa3RqEXk
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.விஜயசேனனின் கடைசி வார்த்தைகள் என்ன? வீரவர்மனிடம் அவர் என்ன கடிதத்தை கொடுத்தார்? மந்திர முத்து மாலையைப் பற்றி என்ன தடயங்கள் அந்த கடிதத்தில் இருந்தது? அதை வீரவர்மனால் புரிந்து கொள்ள முடிந்ததா? ஏன் அந்த கடிதத்தை பற்றி வீரவர்மன் மற்றவர்களுடன் ஆலோசிக்கவில்லை? மந்திர மாலையை கண்டுபிடிக்க அவருடைய முயற்சிகள் பலித்ததா?
Tamil Description: போலி முத்து மாலை ஏன் தயாரிக்கப் பட்டது? உண்மையான மாலையும் போலியும் எப்படி மாற்றப் பட்டது? கனகலதாவுக்கு எதை பரிசாக வாங்கிச் சென்றாள்? விசித்திர வர்மர் என்ன சொல்லி வீர வர்மனை தேற்றினார்? மந்திர முத்து மாலையை பாதுகாக்க அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? கனகாலதாவுக்கு பணமும் பதவியும் கிடைத்ததா?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
வீரவர்மன் நாட்டின் நிர்வாகத்தில் ஏன் ஈடுபாடு காட்டவில்லை? அவன் நேரத்தை எப்படி செலவிட்டான்? மந்திர மாலையை திருட வருணதத்தன் என்ன திட்டம் வைத்திருந்தான்? கனகலதாவுக்கு என்ன தருவதாக வாக்கு கொடுத்தான்? சீரடியான் என்ன உளவு செய்தியை கொண்டு வந்தார்? சதியில் இருந்து தப்பிக்க விசித்திர வர்மருக்கு விஜயசேனேன் என்ன திட்டம் சொன்னார்??
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
காட்டில் பள்ளம் தோண்டிய வீரர்களுக்கு என்ன கிடைத்தது? அம்மன் சிலையை தலைநகரம் எடுத்துச் செல்வதில் என்ன சிக்கல் இருந்தது? அரசாங்க சோதிடர் அம்மன் சிலையைப் பற்றி என்ன சொன்னார்? சிலையை விசித்திர வர்மர் என்ன செய்தார்? ஒவ்வொரு முறை புதையல் எடுக்கும் போதும் தோண்டுபவர்கள் ஏன் ஆச்சரியப்பட்டனர்? ஏன் காம்போஜ நாட்டில் இருந்து மக்கள் கோசல நாட்டில் குடியேறத் தொடங்கினர்? விசித்திர வர்மர் மந்திர மாலையை யாருக்கு என்ன நிபந்தனையுடன் கொடுத்தார்?
You can also watch the episode on our Story Time Tamil Youtube Channel : https://youtu.be/7TXY3kISBAg
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.comவிஜயசேனனுக்கு என்ன சிறப்பு திறமை இருந்தது? விசித்திர வர்மர் ஏன் அவருடைய நட்பை விரும்பினார்? அவர்கள் இருவரும் யார் கண்ணிலும் படாமல் ஏன் நாட்டில் உலவினார்கள்? விசித்திர வர்மருக்கு விஜயசேனன் என்ன பிறந்தநாள் பரிசு கொடுத்தார்? மந்திர முத்துமாலையின் மாய சக்தி என்ன? வேட்டைக்கு செல்லும் போது விசித்திர வர்மருடன் விஜயசேனன் ஏன் போகவில்லை? நடு இரவில் விசித்திர வர்மர் எங்கே சென்றார்? காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அவர் ஏன் தோண்டச் சொன்னார்?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
You can check out our website at http://www.ivmpodcasts.com
Why did Susenan decide to play Chess with Sakthisena? At last, Who won the game? What did Jayasenan tell about his daughter? What was the test given by Susenan to prove Sakthisena's ability? Did she accept it? What information did Jayasenan provide Sakthisena to accomplish her task?
சக்திசேனாவுடன் சதுரங்கம் விளையாட ஏன் ராஜா சுசேனன் முடிவெடுத்தார்? ஆட்டத்தில் யார் வென்றது? ஜெயசேனன் தன் மகளைப் பற்றி என்ன பெருமை பேசினார்? திறமையை நிரூபிக்க சுசேனன் சக்திசேனாவுக்கு என்ன தேர்வு வைத்தார்? சக்திசேனா அதை ஏற்றாளா? சக்திசேனாவுக்கு உதவ ஜெயசேனன் என்ன தகவல்களை தந்தார்?
You can listen to this story on Story Time Tamil Youtube Channel - https://youtu.be/2SbWK2NW2OM You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
ஜமீன்தாரின் மாளிகையில் என்ன நடந்தது? நடந்த திருட்டை பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் என்று ஜமீன்தாரிடம் திவான் ஏன் சொன்னார்? திருடனை கண்டுபிடிக்க அவர் என்ன முயற்சிகள் செய்தார்? திருடனை விசாரிக்க திவான் ஏன் தானே சென்றார்? திருட்டுக்கு உதவியவர்கள் யார்?
You can listen to this story on Story Time Tamil Youtube Channel - https://youtu.be/2SbWK2NW2OM
You can check out our website at http://www.ivmpodcasts.com
From the publisher's feed