Story Time Tamil

Story Time Tamil

By Story Time TamilKids & FamilyStories for Kids
Download on the App Store

Story Time Tamil episodes

  • Ep. 607: உயிர் கண்டம் | SAVE YOURSELF
    What sound did the Devarajan hear? Why did he decide to change his work? What profession did he choose? What was the risk taken by Kumaresan? What was the remedy suggested by the Devarajan? What happened after Devarajan sold his cows to Kumaresan?

    தேவராஜனுக்கு குகையிலிருந்து என்ன கேட்டது? அவர் ஏன் தன் வேலையை மாற்றிக்கொண்டார்? என்ன புது வேலை எடுத்துக்கொண்டார்? குமரேசனுக்கு என்ன கண்டம் காத்திருந்தது? அதற்கு தேவராஜன் என்ன பரிகாரம் சொன்னார்? அவர் குமரேசனுக்கு தன்னுடைய பசுக்களை விற்ற பிறகு என்ன நடந்தது?

    You can watch the Episode on Story Time Tamil Youtube Channel : https://youtu.be/FijvueSH_WE You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    16 min
  • Ep. 606: புரியாதது புரிந்தது | SNACK TRACK
    What was the King's dream? Why was the Head Cook confused about preparing the snacks for the King? How did he resolve it? What made the King restless? What did the Queen tell him? What did the treasurer, minister, and Commander insist the King? What's the final conclusion?

    ராஜாவுக்கு என்ன கனவு வந்தது? ராஜா கேட்ட தின்பண்டத்தை செய்ய சமையல்காரர் ஏன் தடுமாறினார்? தன் பிரச்னையை அவர் எப்படி தீர்த்தார்? ராஜாவுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? ராணியும், நிதி அதிகாரியும், அமைச்சரும், தளபதியும் ராஜாவிடம் என்ன சொன்னார்கள்? ராஜாவுக்கு என்ன புரிந்தது?

    You can watch the Episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/oIUgTGa_-8I You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    16 min
  • Ep. 605: நன்னீர் வாவி | PLANNED PICKUP
    What made the golden fish feel special about itself? Why did it abuse other fishes? What happened when the boys found the golden fish in the pond? Where did they keep it? Who carried out the rescue mission? How was the rescue mission planned?

    தங்க மீன் தன்னை பற்றி உயர்வாக நினைக்க என்ன காரணம்? அது ஏன் மற்றவர்களை மட்டம் தட்ட தொடங்கியது? சிறுவர்கள் தங்க மீனை பார்த்ததும் என்ன செய்தார்கள்? அதை எங்கே பாதுகாத்தார்கள்? அதை காப்பாற்றும் முயற்சியில் யார் ஈடுபட்டது? அவர்கள் என்ன திட்டமிட்டார்கள்?

    You can watch the Episode on Story Time Tamil Youtube Channel : https://youtu.be/bMwFX-qF8jc You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min
  • Ep. 604: அபூர்வ பரிசு | FIND THE BEST
    What was King Marthandan’s worry about Princess Manjula’s marriage? How was the groom selection planned? Who made it to the final round? Why was everyone asked to visit after a month? What was the special gift? Who was selected as the groom?

    இளவரசி மஞ்சுளாவின் திருமணம் பற்றி ராஜா மார்த்தாண்டன் ஏன் கவலைப்பட்டார்? மணமகனை எப்படி தேர்ந்தெடுக்க திட்டமிட்டார்கள்? இறுதிச் சுற்றுக்கு யார் தேர்வு செயற்பட்டார்கள்? அவர்களை ஏன் ஒரு மாதம் கழித்து அரண்மனை வர சொன்னார்கள்? ஒவ்வொருவரும் என்ன பரிசு பொருட்களை கொண்டு வந்தார்கள்? யாரை மணமகனாக தேர்ந்தெடுத்தார்கள்?

    You can watch the Episode on Story Time Tamil Youtube Channel : : https://youtu.be/hvPC0p9_e3U You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    18 min
  • Ep. 603: தங்க மணல் | LEAP OUT
    Why was Sumithra ill treated at her in-law's house? Whom did she feed her share of food? Why was she driven out of home? Where did she go and what did she find? Where did Kumari take her husband along? What happened to both of them ?

    சுமித்ரா ஏன் தன் மாமியாரால் மட்டமாக நடத்தப்பட்டாள்? அவளுடைய பங்கு உணவை அவள் யாருக்கு கொடுத்தாள்? ஏன் வீட்டை விட்டு அவள் துரத்தப்பட்டாள்? அவள் எங்கு சென்று என்ன கொண்டு வந்தாள்? குமாரி தன் கணவனை எங்கே அழைத்துச் சென்றாள்? அவர்களுக்கு என்ன நடந்தது

    You can watch the Episode on Story Time Tamil Youtube Channel : https://youtu.be/lTMsUcHzXwI You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    17 min
  • Ep. 602: நான் பார்க்கல | LEAVE ME
    Why did Maragatham aunt call Shyam as thief? What was Shyam’s conclusion about the incident? Why was Vadivelu reluctant in answering? What did Sarah notice on the pathway? How was the case on the chain-snatching incident closed?

    மரகதம் ஷ்யாமை திருடன் என்று ஏன் நினைத்தார்? சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்று ஷ்யாம் ஊகித்தான்? வடிவேலு ஷ்யாமுக்கு பதில் சொல்ல ஏன் விரும்பவில்லை? நடைபாதையில் சாரா எதை கவனித்தாள்? செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்கு எப்படி முடிந்தது?

    You can watch the video on our Story Time Tamil Youtube Channel : https://youtu.be/mTe3BR5_YrU You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min
  • Ep. 601: வெளியே வா | CRUNCHY MUNCHY
    Why were all the students in the class unable to watch the circus? What did Kavinav notice in the pond? What efforts were made to rescue the hippo from the pond? Why did the fire service people leave the place? What happened to the crane operators? Why did everyone watch Kavinav surprisingly? Did Kavinav watch the circus?

    வகுப்பில் இருந்த மாணவர்களால் ஏன் சர்க்கஸ் பார்க்க முடியவில்லை? கவினவ் குளத்தில் எதை பார்த்தான்? நீர்யானையை வெளியே கொண்டு வர என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? தீயணைப்புத் துறை ஏன் பின்வாங்கியது? க்ரேனால் நீர்யானையை வெளியே கொண்டு வர முடிந்ததா? எல்லோரும் கவினவை ஏன் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்? கவினவ் சர்க்கஸ் பார்த்தானா?

    Youtube Story Link: https://youtu.be/-KCyVFYt3zcYou can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    18 min
  • Ep. 600 Part 12: ஜ்வாலாமுகி - 12 | PAY THE PRICE
    What was Susenan’s reaction after hearing about the sabotage? Why did Keerthi Simhan accompany Susenan to Jayasenan’s house? Why was he so curious to know about the Goddess Saraswati’s idol? What did Sakthi Sena find in it? What was the war plan to invade the three kingdoms? finally, what was the result?

    சதியைப் பற்றி தெரிந்ததும் சுசேனன் என்ன செய்தார்? கீர்த்திசிம்மன் சுசேனனை ஏன் ஜெயசிம்மன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்? சரஸ்வதி தேவியின் சிலையைப் பற்றி தெரிந்துகொள்வதில் அவன் ஏன் ஆர்வமாக இருந்தான்? சக்திசேனா அந்த சிலையில் என்ன கண்டுபிடித்தாள்? மூன்று நாடுகள் மீது என்ன போர் திட்டம் வகுக்கப்பட்டது? மூன்று அரசர்களும் அவர்களுடைய சதிக்கு என்ன விலை கொடுத்தார்கள்?

    Youtube Story Link: https://youtu.be/uSrtLtMt87g You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    16 min
  • Ep. 600 Part 11: ஜ்வாலாமுகி - 11 | A NEW TWIST
    Why did Keerthi Simhan decide to leave the place soon? How was the temple maintained? Did they find any clue in the temple? How did they crack the puzzling words in the letter? Where did they restart the search? What did they find in the Ivory box? What did they do after getting the ivory box?

    கீர்த்திசிம்மன் ஏன் அங்கிருந்து அவசரமாக கிளம்பினான்? காட்டில் இருந்த கோவில் எப்படி இருந்தது? கோவிலுக்குள்ளே ஏதாவது தடயம் கிடைத்ததா? கடிதத்தில் இருந்த செய்தியை அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? மீண்டும் எங்கே தேடினார்கள்? இரும்புப் பெட்டியில் என்ன இருந்தது? தந்தப் பெட்டி கிடைத்ததும் என்ன செய்தார்கள்?

    You can listen to the story in Story Time Tamil Youtube Channel : https://youtu.be/lPq-xDLWy_s You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min
  • Ep. 600 Part10: ஜ்வாலாமுகி - 10 | KILLER SHOTS
    What made Keerthi Simhan’s horse, Parama refuse to move further? Why didn’t the horse allow him to even sit on its back? Who was caught in the fine metal net? What happened to the three soldiers? who helped Keerthi Simhan? What did Sakthi Sena tell him about the sabotage?

    கீர்த்தி சிம்மனின் குதிரை பரமா ஏன் நகர மறுத்தது? ஏன் அவனை முதுகில் ஏறிக்கொள்ள அது அனுமதிக்கவில்லை? கம்பி வலையில் சிக்கியது யார்? காத்திருந்த மூன்று வீரர்களுக்கு என்ன நடந்தது? கீர்த்திசிம்மனுக்கு உதவியது யார்? சதியை பற்றி சக்திசேனா சொன்னது என்ன?

    Youtube Story Link: https://youtu.be/xlVFHHduRJMYou can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min

About Story Time Tamil

From the publisher's feed

Story Time Tamil is a Tamil Podcast for kids that focuses on imbibing moral values through bedtime stories by Ravishankar Balachandran