Story Time Tamil

Story Time Tamil

By Story Time TamilKids & FamilyStories for Kids
Download on the App Store

Story Time Tamil episodes

  • Ep. 615: யாருக்கு பதவி? |TAKE IT OUT
    Who initiated the retirement talks of Chandran? What was Chandran’s condition to take retirement? Who contested for his post? Why did Chandran throw the box in the Water tank? Why was everyone reluctant to get into the Tank? Who took the box out? Finally Who got the post of Chandran’s?

    சந்திரனின் பணி ஓய்வை பற்றி யார் பேசியது? பணி ஓய்வு பெற சந்திரன் என்ன நிபந்தனை விதித்தார்? அவருடைய பதவிக்கு யார் போட்டியிட்டது? மோதிரம் இருந்த மரப்பெட்டியை சந்திரன் ஏன் தண்ணீர் தொட்டிக்குள் போட்டார்? தொட்டிக்குள் இறங்க ஏன் எல்லாரும் தயங்கினார்கள்? பெட்டியை யார் வெளியே எடுத்தது? யாருக்கு சந்திரனின் பதவி கிடைத்தது?

    You can listen this awesome story on Story Time Tamil Youtube Channel: : https://youtu.be/4AQ9G2BbxGQ You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min
  • Ep. 614: பானை பிரச்சனை | CLUELESS CLUE
    What did the rich man tell his four sons about the treasure? What did the rich man find? What did the four sons do with the pots they have? What was the village head's suggestion? Why did the Judge refuse to take their case? Who resolved the treasure mystery?

    புதையலைப் பற்றி பணக்காரர் தன்னுடைய நான்கு பையன்களுக்கும் என்ன சொன்னார்? தோண்டும் போது என்ன கிடைத்தது? நான்கு பேரும் அவர்கள் பானையை வைத்து என்ன செய்தனர்? ஊர்த் தலைவர் என்ன யோசனை சொன்னார்? நீதிபதி ஏன் அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்தார்? புதையல் பிரச்னையை யார் தீர்த்து வைத்தது?

    You can listen this awesome story on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/oE0fMD7-bcg You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min
  • Ep. 613: நானும் வரேன் |PLAYING PARTNER
    Why didn't the mother elephant allow Kittu to roam around the forest? Whom did Kittu approach to take part in the sport? Why did the monkeys and deer's refuse to accompany Kittu? What did the mother elephant tell Kittu? What happened when Cheetah visited the forest? Who rescued the monkeys and deer's?

    கிட்டுவை காட்டில் சுற்ற ஏன் அம்மா யானை அனுமதிக்கவில்லை? விளையாட்டில் சேர்த்துக் கொள்ள சொல்லி கிட்டு யாரிடம் கேட்டது? குரங்குக் குட்டிகளும் மான் குட்டிகளும் ஏன் கிட்டுவை சேர்த்துக் கொள்ள மறுத்தது? கிட்டுவுக்கு அம்மா யானை என்ன ஆறுதல் சொன்னது? விளையாட்டுத் திடலில் சிறுத்தை வந்ததும் என்ன நடந்தது? குரங்குக் குட்டிகளையும் மான் குட்டிகளையும் யார் காப்பாற்றியது?

    You can listen to this awesome story on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/ndoaTgzbQOY You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    17 min
  • Ep. 612: குட்டி குட்டி சைக்கிளே |MAGICAL WORDS
    Why did Chinna decided to take up a job? What job did he get? What did the old man give Chinna? Where did he stay on his way back home? Who stole his duck? What gift did the old man give Chinna again? Who stole it?

    சின்னா ஏன் ஒரு வேலை எடுத்துக்கொள்ள முடிவெடுத்தான்? அவனுக்கு என்ன வேலை கிடைத்தது? ஒரு வருடத்தில் எவ்வளவு நாள் விடுமுறை கிடைத்தது? சின்னாவுக்கு பெரியவர் என்ன கொடுத்தார்? வீட்டுக்கு போகும் வழியில் அவன் எங்கு தங்கினான்? அவனுடைய வாத்தை யார் திருடியது? பெரியவர் மீண்டும் சின்னாவுக்கு என்ன பரிசு கொடுத்தார்? அதை யார் திருடியது?

    You can watch the story on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/ehEkuzzbP4o You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    18 min
  • Ep. 611: திரிவேணி சங்கமம் | DUTY FIRST
    Why was Vaithi worried? Whom did he meet on his friend’s advice? What was sage's remedy? Where did he start? What did the other sage tell him about? Who visited the sage? What was drastic facelift which Vaithi witnessed? Who are they in real?

    வைத்தி ஏன் கவலையோடு இருந்தார்? அவருடைய நண்பர் யாரை பார்க்கச் சொன்னார்? முனிவர் வைத்தியிடம் என்ன சொன்னார்? வைத்தி எங்கே கிளம்பினார்? மற்றொரு முனிவர் அவரிடம் என்ன சொன்னார்? அவரை பார்க்க யார் வந்தது? என்ன மாற்றத்தை வைத்தி பார்த்தார்? உண்மையில் வந்தது யார்?

    You can watch the story on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/gmhpoI-__yA You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    15 min
  • Ep. 610 Part 3: கல்கியின் கனவு - 3 | ROCK AND SEAL
    What did Kalki tell about Azhagusingan? Where did they take the Giant? What happened when the Giant visited the cave? What was the reward announced for rescuing the princess? Who won the game at the end?

    அழகுசிங்கனைப் பற்றி கல்கி அரக்கனிடம் என்ன சொன்னான்? அரக்கனை எங்கே கூட்டிச் சென்றார்கள்? குகைக்குள்ளே அரக்கன் போனதும் என்ன நடந்தது? யானையில் வந்தது யார்? இளவரசியை காப்பாற்றுபவருக்கு என்ன பரிசு காத்திருந்தது? அதை யார் அடைந்தது?

    You can listen to the story on Story Time Tamil youtube channel: https://youtu.be/0GA5IiDQ4HI You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    13 min
  • Ep. 610 Part 2: கல்கியின் கனவு - 2 | GIANT’S FORT
    What did Peroli see inside the Giant’s Fort? What did Olithambi hear? How did Kalki and others get into the Fort? Why did the Giant warn them, not to visit the palace? Where did Kalki go after the Giant slept off? Whom did he meet?

    கோட்டைக்குள்ளே பேரொளி யாரை பார்த்தான்? ஒலித்தம்பிக்கு என்ன கேட்டது? கல்கியும் அவன் நண்பர்களும் கோட்டைக்குள்ளே எப்படி போனார்கள்? அரண்மனைக்கு போகக் கூடாது என்று அரக்கன் ஏன் எல்லோரையும் எச்சரித்தான்? அரக்கன் தூங்கியதும் கல்கி எங்கே போனான்? அங்கு யாரைப் பார்த்தான்?

    You can watch the episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/KPV_J9m9Hsk

    You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    You can check out our website at http://www.ivmpodcasts.com
    16 min
  • Ep. 610 Part 1: கல்கியின் கனவு - 1 | ARMY ASPIRATION
    What was the dream of Kalki? Where did he start to pursue it? What was Olithambi’s special talent? How did Peroli see Kalki and Olithambi from miles ahead? Who saved them all from the Tiger? What did Shakti tell them about his past? Where did they proceed to have a bright future?

    கல்கி என்ன ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டான்? அவன் எங்கே புறப்பட்டான்? ஒலித்தம்பியின் தனித் திறமை என்ன? கல்கியும் ஒலித்தம்பியும் வருவதை ரொம்ப தூரத்திலிருந்து எப்படி பேரொளியால் பார்க்க முடிந்தது? அவர்கள் எல்லாரையும் புலியிடமிருந்து யார் காப்பாற்றியது? சக்தி தனது கடந்த காலத்தைப் பற்றி என்ன சொன்னான்? நல்ல எதிர்காலத்தை நோக்கி அவர்கள் எங்கே சென்றார்கள்?

    You can listen to the Episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/KMY7qTXHP44 You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    16 min
  • Ep. 609: யானைப் பாகன் | THREE WISHES
    What did the mahout tell the King about? How did he save the King from the mishap? How many wishes did the King grant him? What were the wishes he asked for? Did the wishes come true?

    யானைப் பாகன் ராஜாவிடம் என்ன சொன்னார்? அவருடைய பையனுக்கு என்ன வேலை கிடைத்தது? அவர் ராஜாவை எப்படி காப்பாற்றினார்? ராஜா அவரிடம் எவ்வளவு விருப்பங்களை கேட்கச் சொன்னார்? ராஜாவிடம் என்ன விருப்பங்களை கேட்டார்? அவருடைய விருப்பங்கள் நிறைவேறியதா?

    You can also watch the Episode on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/WPEzdTXihQ8 You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    14 min
  • Ep. 608: சுமக்க முடியல | SHARING
    Why was there a disparity between the Horse and the Donkey? What sufferings did the donkey share with the Horse? Where did the merchant take the horse to? What happened when the donkey was overloaded? Why was the horse struggling to carry the load?

    குதிரையும் கழுதையும் ஏன் வெவ்வேறாக நடத்தப்பட்டது? கழுதை குதிரையிடம் என்ன துயரங்களை சொன்னது? வியாபாரி குதிரையில் எங்கே சென்றார்? அதிக சுமை ஏற்றினதும் கழுதை என்ன செய்தது? குதிரை சுமையை சுமக்க ஏன் கஷ்டப்பட்டது?

    You can watch the story on The Story Time Tamil Youtube Channel: https://youtu.be/wqxsi3Q2Rjs You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.You can check out our website at http://www.ivmpodcasts.com
    14 min

About Story Time Tamil

From the publisher's feed

Story Time Tamil is a Tamil Podcast for kids that focuses on imbibing moral values through bedtime stories by Ravishankar Balachandran