"ஆர்எஸ்எஸ்-சாகா-கலவரம்" என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் சாகாவில் தொடங்கி எவ்வாறு கலவரங்களை நடத்துகின்றன என்பதை பற்றி தோழர் பாக்கியம் (@bakkiam1960) இணைந்து பேசிய உரையாடல்.
Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil.
தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது.