மானுட குலத்தின் மாபெரும் புரட்சி , பேராசான் லெனின் தலைமையில் நடந்த யுகப்புரட்சி ஒட்டுமொத்த உலகிலும் உள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் தன்னொளி பாய்ச்சி அவர்களின் உரிமைக்குரலை தட்டியெழுப்பியது. அது குறித்தான வரலாற்று பார்வை
மேடை கலைவாணர் , அரசியல் தலைவர்களின் இலக்கணம், நயம்பட பேசி எதிர்க்கட்சி தலைவர்களையும் தன்பால் ஈர்க்கும் தன்னலம் கருதா தகைமை தோழர் நன்மாறன் குறித்த சிறிய நினைவு.
ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வியை சிதைத்து , மருத்துவ சேவையை மருத்துவ தொழிலாய் மாற்ற பயன்படுத்தும் நீட்டை எதிர்த்து தீரத்துடன் செயல்பட்ட இந்திய மாணவர் சங்கம் குறித்து சிறு உரையாடல்
தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.தெ.முத்து @era_the_muthu அவர்கள்
"சினிமாவும் அரசியலும்" என்ற தலைப்பில் நடந்த உரையாடல்.
53 min
About Tamil Marx Org
From the publisher's feed
Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil.
தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது.