Tamil Marx Org

Tamil Marx Org

By Karl MarxNewsPolitics
Download on the App Store

Tamil Marx Org episodes

  • 54.அசாம் - மிசோரம் காவல்துறை கலவரம்
    அசாம் மிசோரம் மாநில அரசுகளின் காவல் துறையினர் எல்லையில் மோதிக் கொண்ட காரணம் என்ன.. மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்சினை என்ன என்று தோழர்கள் கலந்துரையாடல்
    38 min
  • 50.களத்தில் கம்யூனிஸ்ட்டுகள் - சுர்ஜித் சிங்
    தனது கையால் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் பேரரசின் யூனியன் ஜாக் கொடியை கிழித்து மூவர்ண கொடியை உயர்த்திய 16 வயது இளைஞன்.....
    நீதிபதி : உங்கள் பெயர் என்ன?
    "லண்டன் டோர்சிங்"
    (லண்டனை அழிக்கும் சிங்)
    Red salute!
    46 min
  • 49.சமூக ஊடங்களில் பெண்கள்
    சமூக ஊடங்களில் பெண்கள் அடையும் நன்மைகளும் மேலும் சமூக ஊடங்களில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களும் அதை களைந்து அவர்களுக்கு பாதுகாப்பான சுதந்திரமான சமூக ஊடக பயன்பாட்டை உறுதிப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு கலந்துரையாடல்
    24 min
  • 47.காம்ரேட் நாவல் பற்றி ஒரு சுருக்கம்
    பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா?
    அப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு சமுதாய நலனுக்காக தம்மை முழுவதுமாக ஒப்படைத்த நமது முன்னோர்களைப் பார்க்க முடிகிறது.
    சுருக்கவுரை வழங்குபவர் காம்ரேட் சம்சீர்
    56 min
  • 45.மூலதனம்

    1. மூலதனம் நூலை படிப்பது கடினமானதா?

    - தோழர் ஜெயலட்சுமி
    2. மூலதனம் நூலை ஏன் படிக்க வேண்டும்?
    எப்படி படிக்க வேண்டும்? - தோழர் மோகனஹரி

    1 hr 17 min

About Tamil Marx Org

From the publisher's feed

Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil.