
Sign up to save your podcasts
Or


Recession,_வேலையிழப்புகள்_முதலாளித்துவத்தின்_எதிர்காலம்
பிட்காயின்,_ரிசர்வ்_வங்கியின்_டிஜிட்டல்_பணம்_பணத்தின்_பயணம்_128
உலகத்தில் பல ஆட்சிமாற்றங்கள், ராணுவப் புரட்சிகள், மக்கள் புரட்சிகள் அளவற்று நடந்திருந்த போதிலும் இவற்றில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்ட தன்மை கொண்டது ரஷ்ய நாட்டில் 1917 நவம்பரில் நடந்த நவம்பர் புரட்சியாகும். மனித குலத்தில் நீடித்து நிலைத்து வந்த சுரண்டல் முறைக்கு முடிவு கட்டி, சுரண்டல் ஆட்சிமுறையை சுட்டெரித்து தொழிலாளி மற்றும் உழைப்பாளி மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள்தான் நவம்பர் புரட்சி தினமாகும்.
From the publisher's feed