Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.... more
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.
March 10, 2018அத்தியாயம் : 34 - ஸபா - ஓர் ஊர்ஸபா எனும் ஊரைப் பற்றியும், அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும், அவ்வூரார் நன்றி மறந்தபோது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது....more31minPlay
March 10, 2018அத்தியாயம் : 33 - அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர்பல்வேறு எதிரிகள் கூட்டாகப் படைதிரட்டி தாக்க வந்த நிகழ்ச்சி பற்றியும், அப்போது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த பேருதவி பற்றியும் 9வது வசனம் முதல் 27வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது....more46minPlay
March 10, 2018அத்தியாயம் : 32 - அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது....more14minPlay
March 10, 2018அத்தியாயம் : 31 - லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர்லுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது....more19minPlay
March 10, 2018அத்தியாயம் : 30 - அர்ரூம் – ரோமப் பேரரசுரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும், பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ரோமப்பேரரசு என்று பெயரிடப்பட்டுள்ளது....more30minPlay
March 10, 2018அத்தியாயம் : 29 - அல் அன்கபூத் - சிலந்திஇந்த அத்தியாயத்தின் 41வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களுக்கு உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது....more34minPlay
March 10, 2018அத்தியாயம் : 28 - அல் கஸஸ் - நடந்த செய்திகள்இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் 'அல் கஸஸ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர்....more50minPlay
March 10, 2018அத்தியாயம் : 27 - அந்நம்ல் - எறும்புஇந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது....more43minPlay
March 10, 2018அத்தியாயம் : 26 - அஷ் ஷுஅரா - கவிஞர்கள்இந்த அத்தியாயத்தின் 221வது முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், நல்ல கவிஞர்களும், கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது....more49minPlay
March 10, 2018அத்தியாயம் : 25 - அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவதுதிருக்குர்ஆனைப் பற்றி ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது....more31minPlay
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.