Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.... more
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.
March 10, 2018அத்தியாயம் : 54 - அல் கமர் - சந்திரன்இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு சந்திரன் எனப் பெயரிடப்பட்டது....more13minPlay
March 10, 2018அத்தியாயம் : 53 - அந்நஜ்மு - நட்சத்திரம்இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது....more12minPlay
March 10, 2018அத்தியாயம் : 52 - அத்தூர் - ஒரு மலையின் பெயர்இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், தூர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது....more13minPlay
March 10, 2018அத்தியாயம் : 51 - அத்தாரியாத் - புழுதி பரத்தும் காற்றுகள்இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது....more14minPlay
March 10, 2018அத்தியாயம் : 50 - காஃப் - அரபு மொழியின் 21வது எழுத்துஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது....more15minPlay
March 10, 2018அத்தியாயம் : 49 - அல் ஹுஜ்ராத் - அறைகள்இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில், அறைகளுக்கு வெளியே நின்று கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கக் கூடாது என்று கூறப்படுவதால் அறைகள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது....more13minPlay
March 10, 2018அத்தியாயம் : 48 - அல்ஃபத்ஹ் - அந்த வெற்றிஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்துக்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது....more20minPlay
March 10, 2018அத்தியாயம் : 47 - முஹம்மத் - இறுதித் தூதரின் பெயர்இந்த அத்தியாயத்தின் 2வது வசனத்தில் முஹம்மது மீது அருளப்பட்டது என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டது....more20minPlay
March 10, 2018அத்தியாயம் : 46 - அல் அஹ்காஃப் - மணற்குன்றுகள்இந்த அத்தியாயத்தின் 21வது வசனத்தில் ஹூத் என்ற இறைத்தூதர் மணற்குன்றின் மீது நின்று பிரச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது....more25minPlay
March 10, 2018அத்தியாயம் : 45 - அல் ஜாஸியா - மண்டியிட்டோர்இந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் ஒவ்வொரு சமுதாயமும் மண்டியிட்டவர்களாக இறைவன் முன் நிறுத்தப்படுவதைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது....more17minPlay
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.