Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.... more
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.
March 11, 2018அத்தியாயம் : 74 - அல் முத்தஸிர் - போர்த்தியிருப்பவர்இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸிர்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது....more9minPlay
March 11, 2018அத்தியாயம் : 73 - அல் முஸ்ஸம்மில் - போர்த்தியிருப்பவர்இந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது....more7minPlay
March 11, 2018அத்தியாயம் : 72 - அல் ஜின் - மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்புஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்டது....more10minPlay
March 11, 2018அத்தியாயம் : 71 - நூஹ் - ஓர் இறைத் தூதரின் பெயர்இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது....more8minPlay
March 11, 2018அத்தியாயம் : 70 - அல் மஆரிஜ் - தகுதிகள்இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது....more9minPlay
March 11, 2018அத்தியாயம் : 69 - அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சிஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது....more11minPlay
March 11, 2018அத்தியாயம் : 68 - அல் கலம் - எழுதுகோல்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது....more12minPlay
March 11, 2018அத்தியாயம் : 67 - அல் முல்க் - அதிகாரம்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அதிகாரம் அவன் கையில் எனத் துவங்குவதால் இந்த அத்தியாயத்திற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது....more12minPlay
March 11, 2018அத்தியாயம் : 66 - அத்தஹ்ரீம் - தடை செய்தல்இறைவன் அனுமதித்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால் தடை செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது....more10minPlay
March 11, 2018அத்தியாயம் : 65 - அத்தலாக் - விவாகரத்துஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விவாகரத்து பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது....more10minPlay
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.