Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.... more
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.
March 11, 2018அத்தியாயம் : 84 - அல் இன்ஷிகாக் - பிளந்து விடுதல்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது....more5minPlay
March 11, 2018அத்தியாயம் : 83 - அல் முதஃப்ஃபிஃபீன் - அளவு நிறுவையில் குறைவு செய்வோர்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டுள்ளது....more8minPlay
March 11, 2018அத்தியாயம் : 82 - அல் இன்ஃபிதார் - பிளந்துவிடுதல்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது....more4minPlay
March 11, 2018அத்தியாயம் : 81 - அத்தக்வீர் - சுருட்டுதல்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது....more5minPlay
March 11, 2018அத்தியாயம் : 80 - அபஸ - கடுகடுத்தார்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கியுள்ளனர்....more6minPlay
March 11, 2018அத்தியாயம் : 79 - அந்நாஸிஆத் - கைப்பற்றுவோர்உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே இந்த அத்தியாயத்துக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்....more7minPlay
March 11, 2018அத்தியாயம் : 78 - அந்நபா - அந்தச் செய்திஇந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது....more8minPlay
March 11, 2018அத்தியாயம் : 77 - அல்முர்ஸலாத் - அனுப்பப்படும் காற்று!இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது....more8minPlay
March 11, 2018அத்தியாயம் : 76 - அத்தஹ்ர் - காலம்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது....more9minPlay
March 11, 2018அத்தியாயம் : 75 - அல் கியாமா - இறைவன் முன்னால் நிற்கும் நாள்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது....more6minPlay
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.