Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.... more
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.
March 11, 2018அத்தியாயம் : 94 - அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) – விரிவாக்குதல்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது....more2minPlay
March 11, 2018அத்தியாயம் : 93 - அல்லுஹா - முற்பகல்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது....more2minPlay
March 11, 2018அத்தியாயம் : 92 - அல் லைல் - இரவுஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது....more4minPlay
March 11, 2018அத்தியாயம் : 91 - அஷ்ஷம்ஸ் - சூரியன்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது....more3minPlay
March 11, 2018அத்தியாயம் : 90 - அல் பலது - அந்த நகரம்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது....more4minPlay
March 11, 2018அத்தியாயம் : 89 - அல்ஃபஜ்ரு - வைகறைஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது....more6minPlay
March 11, 2018அத்தியாயம் : 88 - அல் காஷியா - சுற்றி வளைப்பதுஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது....more4minPlay
March 11, 2018அத்தியாயம் : 87 - அல் அஃலா - மிக உயர்ந்தவன்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது....more4minPlay
March 11, 2018அத்தியாயம் : 86 - அத்தாரிக் - விடிவெள்ளிஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது....more3minPlay
March 11, 2018அத்தியாயம் : 85 - அல் புரூஜ் - நட்சத்திரங்கள்இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது....more5minPlay
FAQs about Tamil Quran Audio:How many episodes does Tamil Quran Audio have?The podcast currently has 119 episodes available.