Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about tamil quran's Podcast:How many episodes does tamil quran's Podcast have?The podcast currently has 100 episodes available.
April 02, 2015064_அத்தகாபுன் - பெருநஷ்டம்அத்தியாயம் : 64அத்தகாபுன் - பெருநஷ்டம்மொத்த வசனங்கள் : 18இந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் இழப்பை அடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இதன் பெயராக ஆனது....more4minPlay
April 02, 2015063_அல் முனாஃபிகூன் - நயவஞ்சகர்கள்அத்தியாயம் : 63அல் முனாஃபிகூன் - நயவஞ்சகர்கள்மொத்த வசனங்கள் : 11இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இதற்குப் பெயர் ஆனது....more3minPlay
April 02, 2015062_அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகைஅத்தியாயம் : 62அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகைமொத்த வசனங்கள் : 11இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது....more3minPlay
April 02, 2015061_அஸ்ஸஃப் - அணி வகுப்புஅத்தியாயம் : 61அஸ்ஸஃப் - அணி வகுப்புமொத்த வசனங்கள் : 14இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பவர்களைப் பற்றி பேசப்படுவதால் அணிவகுப்பு என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது....more4minPlay
April 02, 2015060_அல் மும்தஹினா - சோதித்து அறிதல்அத்தியாயம் : 60அல் மும்தஹினா - சோதித்து அறிதல்மொத்த வசனங்கள் : 13இந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்று இதற்குப் பெயரிடப்பட்டது....more6minPlay
April 02, 2015059_அல் ஹஷ்ர் - வெளியேற்றம்அத்தியாயம் : 59அல் ஹஷ்ர் - வெளியேற்றம்மொத்த வசனங்கள் : 24இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் முதன் முறையாக நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இதற்குப் பெயரிடப்பட்டது....more7minPlay
April 02, 2015058_அல் முஜாதலா - தர்க்கம் செய்தல்அத்தியாயம் : 58அல் முஜாதலா - தர்க்கம் செய்தல்மொத்த வசனங்கள் : 22இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் தர்க்கம் செய்தது பற்றி கூறப்படுவதால் தர்க்கம் செய்தல் என்று பெயரிடப்பட்டது....more7minPlay
April 02, 2015057_அல் ஹதீத் - இரும்புஅத்தியாயம் : 57மொத்த வசனங்கள் : 29அல் ஹதீத் - இரும்புஇந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் இரும்பைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு அல் ஹதீத் (இரும்பு) என்று பெயரிடப்பட்டது....more9minPlay
April 02, 2015056_அல் வாகிஆ - அந்த நிகழ்ச்சிஅத்தியாயம் : 56அல் வாகிஆ - அந்த நிகழ்ச்சிமொத்த வசனங்கள் : 96இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது....more6minPlay
April 02, 2015055_அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்அத்தியாயம் : 55அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்மொத்த வசனங்கள் : 78இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது....more7minPlay
FAQs about tamil quran's Podcast:How many episodes does tamil quran's Podcast have?The podcast currently has 100 episodes available.