Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about tamil quran's Podcast:How many episodes does tamil quran's Podcast have?The podcast currently has 100 episodes available.
April 02, 2015044_அத்துகான் - அந்தப் புகைஅத்தியாயம் : 44அத்துகான் - அந்தப் புகைமொத்த வசனங்கள் : 59பத்தாவது வசனத்தில் புகை மூட்டம் பற்றிய ஓர் எச்சரிக்கை இடம் பெற்றுள்ளதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது....more6minPlay
April 02, 2015043_அஸ்ஸுக்ருஃப்- அலங்காரமஅத்தியாயம் : 43அஸ்ஸுக்ருஃப்- அலங்காரமமொத்த வசனங்கள் : 89அலங்காரமான சொகுசு வாழ்க்கை பற்றி 34, 35 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டது....more12minPlay
April 02, 2015042_அஷ்ஷூரா - கலந்தாலோசனைஅத்தியாயம் : 42அஷ்ஷூரா - கலந்தாலோசனைமொத்த வசனங்கள் : 53ஆலோசனை செய்தே முடிவு செய்ய வேண்டும் என்று 37வது வசனம் கூறுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது....more12minPlay
April 02, 2015041_ஃபுஸ்ஸிலத் - தெளிவுபடுத்தப்பட்டதுஅத்தியாயம் : 41ஃபுஸ்ஸிலத் - தெளிவுபடுத்தப்பட்டதுமொத்த வசனங்கள் : 54இந்த அத்தியாயத்தின் மூன்றாம் வசனத்தில் ஃபுஸ்ஸிலத் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது....more11minPlay
April 02, 2015040_அல் முஃமின் - நம்பிக்கை கொண்டவர்அத்தியாயம் : 40அல் முஃமின் - நம்பிக்கை கொண்டவர்மொத்த வசனங்கள் : 85இந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் முஃமின் என்ற சொல் இடம் பெறுவதால் இந்தப் பெயர் வந்தது....more18minPlay
April 02, 2015039_அஸ்ஸுமர் - கூட்டங்கள்அத்தியாயம் : 39அஸ்ஸுமர் - கூட்டங்கள் மொத்த வசனங்கள் : 75 நல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது....more16minPlay
April 02, 2015038_ஸாத் - அரபு மொழியின் 14 வது எழுத்து.அத்தியாயம் : 38ஸாத் - அரபு மொழியின் 14 வது எழுத்து.மொத்த வசனங்கள் : 88இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஸாத் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதால் இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்....more11minPlay
April 02, 2015037_அஸ் ஸாஃப்பாத் - அணி வகுப்போர்அத்தியாயம் : 37அஸ் ஸாஃப்பாத் - அணி வகுப்போர்மொத்த வசனங்கள் : 182இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது....more14minPlay
April 02, 2015036_யாஸீன் - அரபு மொழியின் 28, மற்றும் 12 வது எழுத்துக்கள்.அத்தியாயம் : 36யாஸீன் - அரபு மொழியின் 28, மற்றும் 12 வது எழுத்துக்கள்.மொத்த வசனங்கள் : 83இந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது....more11minPlay
April 02, 2015035_ஃபாத்திர் - படைப்பவன்அத்தியாயம் : 35ஃபாத்திர் - படைப்பவன்மொத்த வசனங்கள் : 45இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஃபாத்திர் என்ற சொல் இடம் பெறுவதால் இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்....more11minPlay
FAQs about tamil quran's Podcast:How many episodes does tamil quran's Podcast have?The podcast currently has 100 episodes available.