அத்தியாயம் : 34
ஸபா - ஓர் ஊர்
மொத்த வசனங்கள் : 54
ஸபா எனும் ஊரைப் பற்றியும் அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும் அவ்வூரார் நன்றி மறந்த போது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.