Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!... more
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.
December 25, 2022நாளேடுகளில் இன்று 25.12.2022 ஞாயிறுதமிழ் நாளேடுகளில் வெளியான தலைப்புச் செய்திகள்...more9minPlay
December 21, 20228.குந்தவியின் கலக்கம்குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம் இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள்.யாரை?...more8minPlay
December 16, 20222021 ஆம் ஆண்டு தமிழ்ச்செம்மல் விருது பெறும் கவிஞர் இரா மோகன்குமார் நேர்காணல்கவிஞர் இரா மோகன்குமார் அவர்கள் சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்க்காப்பு மன்றத்தின் அமைப்பாளர். இதுவரை 26 விருதுகள் பெற்றுள்ளார். கவிஞருக்கு வாழ்த்துகள்....more9minPlay
December 11, 2022நாளேடுகளில் இன்று 11.12.2022இன்றைய தமிழ் நாளேடுகளில் வெளியான தலைப்புச் செய்திகளின் சுருக்கம்....more10minPlay
November 26, 20227.திருப்பணி ஆரம்பம்நின்று போன கோயில் சிற்பப் பணிகளை சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்....more8minPlay
November 09, 2022நானும் இனி பாரதிதான்! -கவிஞர் தேவிகா குலசேகரன் கவிதைசேலம் கவிஞர் தேவிகா குலசேகரன் அவர்கள் சிறந்த கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். பன்முகப்படைப்பாளி. அவர் கவிதையை ஒலியேற்றுவதில் தேன்மழை வானொலி பெருமை அடைகிறது!...more4minPlay
November 02, 20226. கலைத்திருநாள்சக்கரவர்த்தி நரசிம்மவர்மரும் அவர் மகள் குந்தவி தேவியும் மாமல்லபுரத்தில் மூன்றுநாட்கள் தங்கியிருந்தனர். நகரம் விழாக்கோலம் பூண்டது....more9minPlay
October 08, 20225. உறையூர் தூதன்சக்கரவர்த்தி நரசிம்மவர்ம பல்லவருக்கு உறையூரிலிருந்து வந்த தூதன் கொண்டு வந்த ஓலையில் என்ன தகவல் இருந்தது?#தேன்மழைவானொலி #பார்த்திபன்கனவு #கல்கி...more9minPlay
October 01, 20224.மாமல்லபுரம்காஞ்சி நரசிம்மவர்ம பல்லவ சக்கரவர்த்தி தன் அருந்தவப் புதல்வி குந்தவியுடன் மாமல்லபுரம் நகருக்கு ஆரவாரத்துடன் வருகை தந்தார். மாமல்லபுரம் என்னும் பெயர் யார் நினைவாக சூட்டப்பட்டது தெரியுமா? நிகழ்ச்சியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!!!! #தேன்மழைவானொலி #பார்த்திபன்கனவு #கல்கி...more11minPlay
August 08, 20223. சதி ஆலோசனைசிவனடியாருடன் விக்கிரமன் பல்லவக் கொடியை இறக்கிவிட்டு புலிக்கொடியை பௌர்ணமி இரவில் ஏற்றும்பொருட்டு நடத்திய ஆலோசனை....more8minPlay
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.