Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Thinker Kumar:How many episodes does Thinker Kumar have?The podcast currently has 12 episodes available.
June 21, 2021வெற்றி நிச்சயம்...வெற்றி என்பது பற்றிய எனது பார்வை இங்கு உங்கள் பார்வைக்கும்......more8minPlay
June 21, 2021சிதையா நெஞ்சு கொள்...புதிய ஆத்திசூடி மற்றும் பழைய ஆத்திசூடி வித்தியாசம்... சிதையா மனம் வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது நம்மை குற்றம் சொல்பவரை புறம் தள்ளுவது என என் பார்வை இப்பதிவில் உள்ளது......more7minPlay
June 19, 2021மண்ணில் தெரியுது வானம்...மகாகவி பாரதியின் இவ்வரிகளுக்கு என் கற்பனை சாயத்தை பூசுவதென்பது முடவன் ஆசைப்பட்ட கொம்புத் தேனாகவே இருந்தாலும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற எண்ணத்தின் விளைவே என இப்பதிவை ஏற்க வேண்டுகிறேன்......more6minPlay
June 19, 2021இயற்றலும் ஈட்டலும்...பொதுவாக இக்குறள் பொருளை எவ்வாறு அடைவது அடைந்ததை எவ்வாறு உபயோகிப்பது என பலப்பலர் இதற்கான பொழிப்புரைகளை வழங்கியுள்ளனர். ஆனால் இப்பதிவில் இக்குறளுக்கான எனது மாற்றுச் சிந்தனையை பதிவிட்டுள்ளேன்......more7minPlay
June 17, 2021உடையர் எனப்படுவது ஊக்கம்...ஊக்கம் என்பது என்ன? அது இல்லாமல் போவது ஏன்? அதனை எவ்வாறு எதிர்கொள்வது? இப்பதிவில் காணலாம்......more6minPlay
June 17, 2021நீர் மேல் எழுத்து...நீர் மேல் எழுத்து போல இவ்வுலக வாழ்க்கை என்பது நிலையாமை எனும் தன்மையில் இருப்பது... இந்த நிலையாமையில் நம்மை நிலைத்தன்மையில் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?...more7minPlay
June 15, 2021தூக்கி வினை செய்...ஒரு செயலை செய்வதற்கு முன் நாம் அச்செயலால் விளையும் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து அச்செயலை எவ்வாறு செய்வது என இப்பதிவில் என் கருத்தை பதிவிட்டு உள்ளேன்......more8minPlay
June 14, 2021மதியாதார் தலைவாசல்...ஒருவர் நம்மை மதிக்காமல் இருக்கிறார் எனில் அதற்கு காரணம் என்ன? என்னை எவ்வாறு ஏன் வெளிப்படுத்த வேண்டும்? முதலில் நான் அவரை மதித்து இருக்கிறேன்? இவ்வாறு பல கேள்வி முடிச்சுகள் இப்பதிவில் அவிழ்வது நடக்கலாம்......more7minPlay
June 14, 2021பலப்பரிட்சைபரிட்சை என்பது ஏன் நடத்தப்படுகிறது? பலம் என்பதும் அதில் எதற்கு பரிட்சை என்பதும் உள்ளே எழும் கேள்வி ஆயின் விடை இப்பதிவில் கிடைக்கலாம்......more6minPlay
June 12, 2021ரங்கராட்டினம்ரங்கராட்டினம் என்பது என்ன? அது செயல்படும் விதம் என்ன என்பதும் அதைப் போலவே நமது குடும்பத்தில் நாம் எவ்வாறு செயல்படுவது எனவும் இப்பதிவில் என் கருத்தினை வழங்கி உள்ளேன்......more7minPlay
FAQs about Thinker Kumar:How many episodes does Thinker Kumar have?The podcast currently has 12 episodes available.