நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் என மூன்று தனித்தனிக் குழுக்களை அமைத்திருக்கிறது தி.மு.க.
Credits:
Author -ச.அழகுசுப்பையா | துரைராஜ் குணசேகரன் |
Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.