Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts... more
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.
March 24, 2024`டார்கெட்’ கோவை: களமிறங்கும் அண்ணாமலை... பாஜக-வின் கணக்கு கைகொடுக்குமா?! | News - 24/03/2024கோவை பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக-வின் கணக்கு கைகொடுக்குமா?!-Vikatan News Podcast...more3minPlay
March 24, 2024ஒதுங்கிய முக்கியப் புள்ளிகள்... வான்டடாக சீட் வாங்கிய `சந்திரமோகன்' - பெரம்பலூர் வேட்பாளரான பின்னணி! | News - 24/03/2024பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரமோகன், முக்கியப் புள்ளிகள் யாரும் சீட் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால், வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார்.-Vikatan News Podcast...more3minPlay
March 24, 2024'பாஜக களமிறக்கிய வி.ஐ.பி-கள்' - தேர்தலில் தடம் பதிப்பார்களா? | News - 24/03/2024"கோவையில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வதைவிட அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என வேலுமணி வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறது" - மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்-Vikatan News Podcast...more4minPlay
March 24, 2024`தாமரை’யையும் `தர்மரை’யும் நம்பி... கடலோர தொகுதியில் இறங்கும் `தர்மயுத்த’ நாயகன்! - கரைசேருவாரா? | News - 24/03/2024ராமநாதபுரம் தொகுதியில் மோடியே களம் காண இருப்பதாக சில மாதங்களாக செய்திகள் றெக்கை கட்டின. இந்நிலையில் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி சொந்த கட்சியினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது பாஜக தலைமை.-Vikatan News Podcast...more3minPlay
March 24, 2024ஈரோடு: அதிமுக வேட்பாளரான பாஜக எம்.எல்.ஏ மருமகன்..! - `ஆற்றல்’ அசோக்குமார் தேர்வான பின்னணி | News - 24/03/2024மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுதி முழுக்க மருத்துவ முகாம் நடத்துவது, பழைய கோயில்களை தனது சொந்த பணத்தில் புனரமைத்துத் தருவது, 10 ரூபாய்க்கு உணவு என அசோக்குமார் பம்பரமாகச் சுழன்று வந்தார்.-Vikatan News Podcast...more4minPlay
March 23, 2024மீனவ சமூக வாக்குகளை குறிவைக்கும் அதிமுக வேட்பாளர் பசிலியான்! - திமுக கூட்டணியின் முடிவு என்ன? | News - 24/03/2024மீனவரான பசிலியான் நசரேத் தேர்தலில் நின்று மீனவர்கள் வாக்குகளை பிரித்தால் தி.மு.க காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும். அதன்மூலம் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்ற கருத்து எழுந்தது.-Vikatan News Podcast...more4minPlay
March 23, 2024`முன்னாள் அரசு அலுவலர் முதல் மருத்துவர்கள், தொழிலதிபர்கள் வரை...' - அதிமுக வேட்பாளர்கள் டிகோடிங்! | News - 23/03/2024நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பட்டியல் குறித்த டிகோடிங் இங்கே...!-Vikatan News Podcast...more5minPlay
March 23, 2024வேலுமணி பரிந்துரை; நிராகரித்த எடப்பாடி(?) - கோவை அதிமுக வேட்பாளராக ராமச்சந்திரன் தேர்வானது எப்படி? | News - 23/03/2024கோவை அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.-Vikatan News Podcast...more3minPlay
March 23, 2024வேலுமணியுடன் மோதல்; செந்தில் பாலாஜியின் பரிந்துரை - கணபதி ராஜ்குமார் கோவை திமுக வேட்பாளர் ஆன பின்னணி | News - 23/03/2024கோவை திமுக வேட்பாளராக முனைவர் கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இவர், இவரின் பின்னணி என்ன?-Vikatan News Podcast...more4minPlay
March 23, 2024திருப்பூர் தொகுதியில் மீண்டும் `சுப்பராயன்’ - விதிகளைத் தளர்த்திய கம்யூனிஸ்ட் கட்சி - பின்னணி என்ன? | News - 23/03/2024இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 75 வயதைக் கடந்தவர்கள் கட்சிப் பதவிகளில் தொடரக் கூடாது என்று விதி உள்ளது. இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது முறை வாய்ப்பளிக்க கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவரே சுப்பராயன்தான்.-Vikatan News Podcast...more5minPlay
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.