Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts... more
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.
April 08, 2024பாஜக-வுக்கு `ஷாக்’ கொடுத்த 165 தொகுதிகளின் நிலவரம் - தீவிர ஆலோசனையில் டெல்லி! | News - 08/04/2024மக்களவை தேர்தலில் 165 தொகுதியில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து பா.ஜ.க கவலையடைந்துள்ளது என்கிற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.-Vikatan News Podcast...more4minPlay
April 08, 2024தி.மு.க மீது விமர்சனம்... அ.தி.மு.க மீது கரிசனம்! - பாரபட்சம் காட்டுகிறாரா சீமான்? | News - 06/04/2024தனது தேர்தல் பரப்புரையில் எடப்பாடியை சீமான் எங்குமே கடுஞ்சொல் கூறி விமர்சித்ததாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், எடப்பாடியை விமர்சிக்கும் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்துப் பேசுகிறார்-Vikatan News Podcast...more3minPlay
April 05, 2024தேர்தல் களத்தில் தகிக்கும் கச்சத்தீவு விவகாரம்... பிரச்னையின் வேர் எது?! | News - 05/04/2024இந்தியாவில் மக்களவைத் தேர்தல் பரப்புரை நடைபெற்றுவரும் சூழலில், கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க கிளப்புவதன் நோக்கம் என்ன?-Vikatan News Podcast...more7minPlay
April 04, 2024சின்னம் இல்லா தேர்தல் முறை, வாக்கு எந்திரத்துக்குத் தடை, நாம் தமிழர் இலக்கும்... தேர்தல் வியூகமும்! | News - 04/04/2024பா.ஜ.க-வின் ‘பி’ டீம் என்ற விமர்சனத்தை உடைத்து, சிறுபான்மை வாக்குகளைப் பெற கடுமையாக முயல்கிறது நா.த.க. இதற்காக அண்மையில் நடந்த என்.ஐ.ஏ ரெய்டு, சின்னம் பிரச்னைகளின் மூலமாகத் தாங்கள் பா.ஜ.க-வின் ‘பி’ டீம் அல்ல-Vikatan News Podcast...more5minPlay
April 04, 2024``10 ரூபாய் பாலாஜி; கப்பம் கட்டுவதால் செயல்வீரர் என்று அழைக்கிறார் ஸ்டாலின்" - எடப்பாடி பழனிசாமி | News - 04/04/2024"தி.மு.க தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளை 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், தி.மு.க-வினரும், முதலமைச்சரும் பச்சை பொய்யை கூறி வருகின்றனர்" - எடப்பாடி பழனிசாமி-Vikatan News Podcast...more5minPlay
March 29, 2024திமுக Vs அதிமுக Vs பாஜக - மும்முனை போட்டியில் அனல் பறக்கும் கோவை | களநிலவரம் என்ன?! | News - 29/03/2024கோவை தேர்தல் களத்தில் தற்போதைய நிலவரம் குறித்து அலசுகிறது இந்த கட்டுரை!-Vikatan News Podcast...more6minPlay
March 29, 2024தேனி, தி.மு.க-வுக்கு ‘கை’ மாற டி.டி.வி-தான் காரணமா? | News - 29/03/2024பா.ஜ.க கூட்டணியில் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. ஓ.பி.எஸ்., டி.டி.வி-யால் உருவான தங்க தமிழ்ச்செல்வன் ஒவ்வொரு எம்.பி தேர்தலுக்கும் கட்சி மாறிக்கொண்டிருக்கிறார்.-Vikatan News Podcast...more3minPlay
March 28, 2024வைரலான வெறுப்புப் பேச்சு... உஷாரான தி.மு.க... நாமக்கல் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி! | News - 28/03/2024கொ.ம.தே.க-வில் இணைந்த சூர்யமூர்த்திக்கு தி.மு.க கூட்டணி நாமக்கல் தொகுதியில் சீட் வழங்கியதுமே, ‘சமூக நீதியை வலியுறுத்தும் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் சாதிவெறியருக்கு சீட் வழங்கலாமா..?’-Vikatan News Podcast...more3minPlay
March 28, 2024பிரசாரங்களில் பாஜக-வை பக்குவமாக அணுகும் எடப்பாடி! - களத்தில் கைகொடுக்குமா?! | News - 28/03/2024பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும், நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும், மத்திய பா.ஜ.க அரசு குறித்து எடப்பாடி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.-Vikatan News Podcast...more5minPlay
March 24, 2024`சேலத்துக்கே வர்றாங்களே..!’ - திமுக மாநாடு; பாஜக பொதுக்கூட்டம்; பாமக கூட்டணி - சமாளிப்பாரா எடப்பாடி? | News - 24/03/2024கொங்கு மண்டலத்தை குறிவைத்து, குறிப்பாக சேலம் மாவட்டத்தை குறிவைத்து திமுக, பாஜக செய்யும் அரசியல் எடப்பாடிக்கு சவாலை ஏற்படுத்தி வருகிறதாம்.-Vikatan News Podcast...more4minPlay
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.