Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts... more
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.
April 15, 2024அரசு விடுமுறை... தி.நகர்... சொதப்பலில் முடிந்ததா மோடியின் ரோடு ஷோ? | News - 15/04/2024நட்டா, ராஜ்நாத் சிங்குக்குக் கூட்டம் இல்லையென்றால் பரவாயில்லை. பிரதமருக்கே கூட்டம் இல்லை யென்றால் என்ன செய்வது... அதுவும் முக்கியமான அரசு விடுமுறை நாளன்று நடத்தப்பட்ட ரோடு ஷோ இது.-Vikatan News Podcast...more5minPlay
April 13, 2024`அதிமுக-வை டேமேஜ் செய்யும் அண்ணாமலை..!' - அடித்து ஆட ஆரம்பித்துள்ளாரா எடப்பாடி?! | News - 13/04/2024"எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை-Vikatan News Podcast...more5minPlay
April 13, 2024`குழு அரசு' முதல் `பொம்மை முதல்வர்' வரை! - எடப்பாடியின் பிரசாரத்துக்கு ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன? | News - 13/04/2024`ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிற காரணத்தால், 52 குழு போட்டும் எந்தத் திட்டமும் நிறைவேறாமல் வீணாக 3 ஆண்டுகள் கழிந்ததுதான் மிச்சம்!' - எடப்பாடி பழனிசாமி-Vikatan News Podcast...more5minPlay
April 12, 2024`மார்ட்டினுக்கு கிடைத்த தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கும் கிடைக்குமா?’ - வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?! | News - 12/04/2024லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு எதிரான பண மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இதே போன்று, செந்தில் பாலாஜி வழக்கிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.-Vikatan News Podcast...more4minPlay
April 12, 2024`தாலிக்கு தங்கம் திட்டம்’ - திமுக அரசு நிறுத்தியதா? அதிமுக குற்றச்சாட்டும் திமுக பதிலும்! | News - 12/04/2024`தாலிக்குத் தங்கம், இலவச லேப்டாப் என அ.தி.மு.க கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை!’ - எடப்பாடி பழனிசாமி-Vikatan News Podcast...more5minPlay
April 11, 2024பா.ஜ.க வலையில், கிருஷ்ணசாமி வாண்டையார்? - கொந்தளிக்கும் காங்கிரஸார்! | News - 11/04/2024இந்தச் சந்திப்பை அரசியல் பாக்ஸுக்குள் அடைக்காதீர்கள்’ என அண்ணாமலையும் விளக்கம் கூறினர். ஆனாலும் இந்தச் சந்திப்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை குமுறச் செய்திருக்கிறது.-Vikatan News Podcast...more5minPlay
April 11, 2024‘எடப்பாடி’யைக் குறிவைக்கும் தி.மு.க... தி.மு.க-வைத் திணறவிடும் அ.தி.மு.க! | News - 11/04/2024சேலம் வடக்கிலுள்ள மார்க்கெட் வியாபாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்ததற்குப் போட்டியாக, எடப்பாடி பழனிசாமியும் அதே மார்க்கெட் பகுதியில் ஆயிரம் பேருடன் சென்று வாக்கு சேகரித்தார்.-Vikatan News Podcast...more3minPlay
April 10, 2024எம்.ஜி.ஆர் விசுவாசி; ரஜினியின் அந்தப் பேச்சும்... தனிக்கட்சியும்! - ஆர்.எம்.வீரப்பன் நினைவலைகள்! | News - 11/04/2024`நாங்கள் இருவரும் அண்ணன் (எம்.ஜி.ஆர்) - தம்பியா, தோழமையா, நண்பனா, வழிகாட்டியா... இப்படி எந்த வார்த்தையில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை' - ஆர்.எம்.வீரப்பன்-Vikatan News Podcast...more6minPlay
April 09, 2024மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி... வாக்கைப் பிரிக்குமா, வெற்றி காணுமா?! | News - 09/04/2024``நாம் தமிழர் கட்சியின் வாக்குகளால் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க என மூன்று கூட்டணிக்களுக்குமே சேதாரம்தான். தேர்தல் முடிவுகள் இதனை பிரதிபலிக்கும்” - நா.த.க கார்த்திகைச் செல்வன்.-Vikatan News Podcast...more4minPlay
April 09, 2024`மீண்டும் பாஜக - மோடி ஆட்சி வந்தால்... பயம் காட்டும் ஸ்டாலின்!' - பின்னணி என்ன?! | News - 09/04/2024``மீண்டும் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என ஒரே...ஒரே என்று சொல்லியே ஒரேயடியாக நாட்டையே நாசமாக்கி விடுவார்கள்” - மு.க.ஸ்டாலின்-Vikatan News Podcast...more5minPlay
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.