Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts... more
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.
May 08, 2024Cringe Talk -01VANAKKAM NANBA...NANBIZZZZ,bike la SPEEEED ah poitu irukinga... signal varuthu enna pannuvinga??? NIKKANUM. Avlo thaanga 'VAAZHKAI!'. Intha vaazhkaiya jolly ah ennoda CRINGE TALKZZZZ ketute pannalam...CreditsHost: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat....more7minPlay
May 07, 2024மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு... எப்படி சமாளிக்கப் போகிறது தமிழ்நாடு? | News - 07/05/2024ஒருபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவித்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.-Vikatan News Podcast...more8minPlay
May 06, 2024``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம் | News - 06/05/2024``சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.” - சித்தராமையா-Vikatan News Podcast...more3minPlay
April 29, 2024``நான் உயிருடன் இருக்கும் வரை இதை அனுமதிக்க மாட்டேன்..." - கர்நாடகாவில் காங்கிரஸை எச்சரித்த மோடி! | News - 29/04/2024``காங்கிரஸ் நமது வரலாறு மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்காகவும், வாக்கு வங்கியையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது." - மோடி-Vikatan News Podcast...more4minPlay
April 26, 2024தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? | News - 26/04/2024‘பரம்பரை சொத்துவரி முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் கருத்து அல்ல’ என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார்.-Vikatan News Podcast...more5minPlay
April 25, 2024'ராகுல் காந்தி Vs பினராயி விஜயன்' - ஹாட்டான கேரளா அரசியல் களம்! | News - 25/04/2024மலைகளாலும், ஏரிகளாலும் எப்போதும் 'ஜில்'லென இருக்கும் கேரளாவை, ராகுல் காந்தி, பினராயி விஜயன் இடையே வெடித்திருக்கும் வார்த்தை போர் சூடாக்கி இருக்கிறது!-Vikatan News Podcast...more6minPlay
April 23, 2024மோடியை விமர்சித்து காங்கிரஸ் வெளியிட்ட `சொம்பு' விளம்பரம் - கர்நாடக அரசியலில் வெடித்த வார்த்தை போர்! | News - 23/04/2024"கன்னடர்கள் எங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு ரூ.100 கொடுக்கிறோம். ஆனால் கன்னடியர்களுக்கு ரூ.13 தான் திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்" - ரந்தீப் சுர்ஜேவாலா-Vikatan News Podcast...more3minPlay
April 22, 2024`ஆர்.எஸ்.எஸ் வாக்குகளை பெற்று எம்.எல்.ஏ ஆன வரலாறு பினராயி விஜயனுக்கு உண்டு’ - காங்கிரஸ் கடும் தாக்கு | News - 22/04/2024"சுதந்திர போராட்டத்தில் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரம் கிடைத்தபோது அதை கறுப்பு நாளாக கடைப்பிடித்தவர்கள் இடதுசாரிகள். சங்க பரிவார், இந்து மகா சபா அமைப்பை விடவும் காந்திஜியையும் நேருவையும் விமர்சித்தவர்கள்" - காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன்.-Vikatan News Podcast...more4minPlay
April 20, 2024கோவை வாக்குப்பதிவு சதவிகித குளறுபடி... பாஜக கணக்கும், திமுக நம்பிக்கையும்! | News - 20/04/2024கோவை வாக்குப்பதிவு சதவிகித குளறுபடி... பாஜக கணக்கும், திமுக நம்பிக்கையும்!-Vikatan News Podcast...more4minPlay
April 18, 2024`10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடி மீட்பு'... ED-ஐ பாராட்டிய மோடி... சாடும் காங்கிரஸ்! பின்னணி என்ன? | News - 18/04/2024"பிரதமர் மோடியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போலதான் இருக்கிறது" - காங்கிரஸ் பொது செயலாளர் ஜி.கே.முரளிதரன்-Vikatan News Podcast...more5minPlay
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.