Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts... more
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.
June 07, 2024Annamalai: 2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை செயல்பாடு எப்படி?! | News - 07/06/20242014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை குறித்து செயல்பாடு ஓர் அலசல்-Vikatan News Podcast...more4minPlay
June 06, 2024பாஜக: பொய்த்துப்போன `பெரும்பான்மை' கனவு... மோடியைப் புறக்கணித்ததா இந்தியா? | News - 06/06/2024‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை.-Vikatan News Podcast...more4minPlay
June 05, 2024நாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்குகள்... மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர்! | Tamil News12க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளை கடந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது.-Vikatan News Podcast...more3minPlay
June 04, 2024'சட்டப்பேரவையும் போச்சு... நாடாளுமன்றமும் போச்சு?!' - கலங்கும் சந்திரசேகர ராவ் | Election Result 2024| News - 04/06/2024சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவால் அதிர்ச்சியை சந்தித்து இருக்கிறார் சந்திரசேகர ராவ்!-Vikatan News Podcast...more3minPlay
June 03, 2024Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்! | News - 03/06/2024இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், எந்த கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு' முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன.-Vikatan News Podcast...more9minPlay
June 01, 2024Cringe Talk - 04 Aeroplane Ragasiyangal'Aeroplane la poga poringala?', 'Aeroplane la poganum nu romba aasaiya?' - ethuva irunthalum Aeroplane pogumpothu kandippa itha saptu paarunga Nanba Nanbiz. Vera level la irukkumam. Ithuku ennoda Advance Happy Journey and Happy FOOD:)...more5minPlay
May 30, 2024ஆப்பிள் தேசத்தில் வெல்வாரா கங்கனா ரனாவத்? - ஆட்சியை முடிவுசெய்யும் ஆறு தொகுதிகள் என்னவாகும்? | News - 30/05/2024ஆட்சியைத் தக்கவைக்க 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது காங்கிரஸுக்கு 34 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.-Vikatan News Podcast...more5minPlay
May 29, 2024'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?! | News - 29/05/2024"ஏழை, எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது" - சசிகலா-Vikatan News Podcast...more6minPlay
May 27, 2024`வன்மத்தைக் கக்குகிறார்கள்; ஜூன் 4-ல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | News - 27/05/2024``சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.” - ஸ்டாலின்-Vikatan News Podcast...more5minPlay
May 26, 2024`விஜய்யுடன் கூட்டணி’ - விரும்பும் சீமான்(?) விரும்பாத நா.த.க நிர்வாகிகள்! | News - 26/05/2024``அண்ணன் சீமானின் தலைமையை ஏற்கும் கட்சியோடுதான் நாம் கூட்டணி வைக்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு” - நா.த.க நிர்வாகிகள்-Vikatan News Podcast...more5minPlay
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.