Sign up to save your podcasts
Or
Sadhguru talks about the concept of Divorce - is it right or wrong?
'தொலைக்காட்சியும் திரைப்படங்களும் இளைஞர்களைக் கெடுத்துவிட்டது. விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன.' இப்படி, சமூகத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் முன்வைக்கிறார், பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள். பெருகிவரும் விவாகரத்துக்களுக்கு காரணம் என்ன? சத்குரு என்ன சொல்கிறார்?! வீடியோவைப் பாருங்கள்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
5
22 ratings