
Sign up to save your podcasts
Or


முன்னொரு காலத்துல வானம், பூமி, சூரியன், நிலா இப்படி எதுவுமே இல்ல. கடவுள் மட்டுமே தனியா உட்கார்ந்திட்டிருந்தாராம். தனிமையில இருக்கிறது கடவுளுக்கு போரடிச்சுப் போச்சு.
ஒரு நாட்டுல பெரிய பாலைவனம் ஒண்ணு இருந்துச்சு. அந்த பாலைவனத்துல நிறைய ஒட்டகங்கள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுல `மிக்கி'ன்னு ஓர் ஒட்டகம் ரொம்ப கர்வம் பிடிச்சுது. அதோட கர்வத்துக்கு காரணம் என்னன்னா அது மத்த ஒட்டகங்களைவிட ரொம்ப உயரமா, பலமா இருக்கும்.
ஓர் ஊர்ல பெரிய ஆலமரம் ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. அதுல இருக்கிற பழங்களுக்காக அந்த ஆல மரத்துல நிறைய பறவைகள் கூடுக்கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்துச்சுங்க.
சுதந்திரம் என்பது ஒரு முறை கிடைத்த காற்றாக இல்லாமல், நினைத்த நேரத்தில் பறக்க உதவும் சிறகாக இருக்க வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.
ஓர் ஊர்ல குளம் ஒண்ணு இருந்துச்சு. அந்தக் குளத்துல நிறைய தவளைகளும் மீன்களும் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுங்களை சாப்பிடுறதுக்காக அந்தக் குளத்துக்கு நிறைய கொக்குகளும் வரும். அதுல ஒரு கொக்குக்கு பாட்டுப் பாடறதுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
முன்னொரு காலத்துல, வானுலகத்துல ரொம்ப நாட்டி பாய் ஒருத்தன் வாழ்ந்துட்டு வந்தான். அவனால வானத்துலேயும் வாழ முடியும். பூமியிலேயும் வாழ முடியும். இந்தத் திறமையை வெச்சுட்டு அவன் என்னல்லாம் சேட்டை செஞ்சான் தெரியுமா?
சென்னையில ஓர் அப்பார்ட்மென்ட்ல குடியிருந்தான் அஜய்ங்கிற குட்டிப்பையன். அவன் எப்போ பாரு அவனோட ரூமுக்குள்ளேயே இருப்பான். வெளியே போய் மத்த பசங்களோட விளையாடவே மாட்டான். அதனால, அவனோட அம்மாவும் அப்பாவும் அவனோட ரூம் நிறைய பொம்மைகளா வாங்கி வெச்சுட்டாங்க.
முன்னொரு காலத்துல பட்டாம்பூச்சி பட்டணம்னு ஓர் ஊர் இருந்துச்சு. அந்த ஊர்ல நிறைய பூந்தோட்டங்கள் இருந்ததால அந்த ஊருக்கு பல ஊர்கள்ல இருந்தும் கலர் கலரா நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்து வரும்.
ஒர் ஊர்ல ஒரு ஸ்கூல் இருந்துச்சு. அந்த ஸ்கூல்ல படிப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்களோ அதே அளவுக்கு சுற்றுப்புறம் பத்தின விழிப்புணர்வும் சொல்லிக் கொடுப்பாங்க.
ஓர் ஊர்ல மகிழ்னு ஒரு குட்டிப் பொண்ணு இருந்தா. அவளுக்கு கலர் கலரா இருக்கிற சாமந்திப் பூக்கள்னா ரொம்ப பிடிக்கும். அவளோட விருப்பத்தைத் தெரிஞ்சுகிட்ட அவளோட அப்பா நிறைய சாமந்திப் பூச்செடிகள் வாங்கிக் கொடுத்தார்.
From the publisher's feed