ஏன் நீங்கள் இதை கேட்கவேண்டும்?
• சு.வெ குறிப்படும் திறளி மரம் உண்மையில் என்ன மரம்?
• Burj Khalifa விற்கும் தமிழ் வணிகத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
• அகப்பைக்கும் தஞ்சைக்கும் என்ன சம்பந்தம்?
• கபிலரின் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?
• குறிஞ்சி பூவில் ஒளிந்திருக்கும் கணிதம்.
• சு.வெ குறிப்பிடும் 'தெக்கம்பாக்கு' உண்மையா? கற்பனையா?
• சு.வெ குறிப்பிடும் 'தும்முச்சி' சாறு உண்மையில் என்ன சாறு?
• பழையனுக்கும் சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்துக்கும் என்ன தொடர்ப்பு?
ஆகிய கேள்விகளுக்கு விடைகாண அவசியம் கேளுங்கள் அத்தியாயம் - 05. நான் வாசித்து மகிழ்ந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை பற்றிய எனது அனுபவமும் நாவலின் கதையையும் சொல்லும் முயற்சியே இது. இந்த நாவலின் ராஜநடை எழுத்துக்கு சொந்தகாரர் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, நாவலை வாசிக்கும் போது நம் கண்களை கட்டி போடுபவர் தூரிகை நாயகன் மணியம் செல்வன். (இவரின் தந்தை மணியம் அவர்கள்தான் பொன்னியின் செல்வன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்) வீரயுக நாயகன் வேள்பாரியை கேளூங்கள்!! கிறங்குங்கள்!! Open up your ears to swing in the World of PAARI. To enjoy with interesting images please do visit YOUTUBE - https://youtube.com/playlist?list=PLZhfaSTSvbGncTvVjiPFc-KFz935XkLAB For any queries, please do contact me @ [email protected]