Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about AUDIBLE TAMIL:How many episodes does AUDIBLE TAMIL have?The podcast currently has 127 episodes available.
December 19, 2022தாயுமானவர் பாடல்கள்உண்மை தெய்வத்தை உணர இந்த பாடல்கள் துணை செய்யும். பொருள் செல்வம் பணம் இவைதான் முக்கியம் என்று மனிதர்கள் தேடி தேடி அலைந்து ஒரு முடிவு இல்லாத வளையத்திற்குள் மாட்டிக் கொள்கின்றனர் அவர்கள் ஆரம்பித்த இடத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டதாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பத் திரும்ப ஒரு கயிற்றில் மாட்டப்பட்ட பசுவினை போல சுற்றி சுற்றி மேய்ந்த இடத்திலேயே மாய் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் முழு உலகத்தையும் உணர்ந்தார் இல்லை முழு உலகத்தையும் உணர்ந்தவருக்கு உண்மையான அமைதியும் இன்பமும் கிட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. மேலும் பல உண்மை தத்துவங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவினை பார்க்கவும் கேட்கவும் உணரவும் உண்மையை பருகவும்....more50minPlay
December 19, 2022பாண்டிமாதேவி - மூன்றாம் பாகம் (கடைசி பாகம்)An epic tamil work about Pandiyan Kingdom....more4h 38minPlay
December 18, 2022பாண்டிமாதேவி - இரண்டாம் பாகம்A Pandian Kingdom historical work by Na. Parthasarathy...more7h 7minPlay
December 08, 2022உங்கள் சோதனைகளுக்கான சாவி !!!இந்த வாழ்வில் மனிதர்கள் பல சோதனைகளை கடந்து வந்திருப்பார் அல்லது இப்பொழுதும் பல சோதனைகளை எதிர்நோக்கி இருப்பர் அவர்களுக்கு விதவிதமான சோதனைகள் விதவிதமான முறைகளில் விதவிதமான காலங்களில் வந்து சேரும் இது இயற்கை இந்த சோதனைகளை கடந்து செல்ல அவர்களுக்கு ஒரு சாவி தேவைப்படுகிறது அந்த சாவி தான் இங்கு விளக்கப்பட்டுள்ளது....more8minPlay
December 03, 202290% முட்டாள்களில் ஒருவரா நீங்கள்??ஒருவன் எப்போது சிறந்த முட்டாள் ஆகிறான் என்றால் பெயருடைய எண்ணங்களுக்கு தனது மனதில் இடம் அளித்து அதனால் தன் மனதை வருத்திக் கொள்பவனே அச்சமயத்தில் முட்டாளாகவே செயல்படுகிறான் அத்தகைய முட்டாளாய் இருப்பதை தவிர்ப்பது எப்படி என்பது இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது....more7minPlay
FAQs about AUDIBLE TAMIL:How many episodes does AUDIBLE TAMIL have?The podcast currently has 127 episodes available.