Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about AUDIBLE TAMIL:How many episodes does AUDIBLE TAMIL have?The podcast currently has 127 episodes available.
December 02, 2022காலத்தை குறித்து கவலைப்படாதே!!!மனிதர்கள் உண்டாக்கிய காலம் நேரம் எல்லாம் பூமிக்கு மட்டுமே உண்டு பிரபஞ்ச சக்திக்கு கிடையாது பிரபஞ்ச சக்தியை நம்பியவர்கள் காலத்தை குறித்து கவலைப்பட வேண்டாம் மேலும் தெரிந்து கொள்ள பதிவை கேட்கவும்....more8minPlay
November 27, 2022பாண்டிமாதேவி - முதல் பாகம் - தமிழ் வரலாற்று புதினம்பொன்னியின் செல்வன் சோழ தேசத்து சாம்ராஜ்யத்தை உலகறியச் செய்தது அதேபோல் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அருமை பெருமைகளையும் நாஞ்சில் நாட்டின் சிறப்பம்சங்களையும் இந்த பாண்டிமாதேவி வரலாறு மிகவும் அழகாக நேர்த்தியாக உயர்வாக காட்டியுள்ளது. தமிழ் ஆர்வம், நாஞ்சிலின் மதிப்பு மற்றும் தன் தமிழ்நாட்டுப் பற்று உள்ளவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய தொகுப்பு....more7h 15minPlay
November 23, 2022ஜெயகாந்தன் பேட்டிகள் - 1தமிழ் இலக்கியத்தை புரட்டிப் போட்ட ஒரு மனிதர் என்றால் நவீன இலக்கியத்தில் அது ஜயகாந்தனை பலருக்கு நினைவுக்கு கொண்டு வரும் அவரின் சில பேட்டிகள் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது....more15minPlay
November 21, 2022Brahadaranyak Upanishad in TamilThis scripture explain about the mysteries of life death the soul and the almighty it is also dealing with the immortal nature of the soul and the emptiness of karmas . Your doubts about life death beyond that the purpose of life and the way how to live the life would be clarified by hearing this section watch and support for more and subscribe our channel in the YouTube application thank you so much....more54minPlay
November 20, 2022சாந்தோக்கிய உபநிஷதம்உபநிஷதங்கள் வாழ்வின் மர்மமான பல முடிச்சுகளுக்கு தீர்வாக அமைகின்றன சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதனால் பல பேருக்கு இது புரியாமல் போகலாம் ஆனால் இதன் தத்துவங்கள் உணரக்கூடியவை வார்த்தைகளும் மொழிகளும் மனிதனின் புரிதலுக்காக உண்டாக்கப்பட்டனவே தவிர அதில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை இந்த சாந்தோக்கிய உபநிஷதம் கூறும் கருத்துக்களை தமிழில் தொகுப்பாக இங்கு கொடுக்கிறோம் இதனை உணருங்கள் கேட்டால் மட்டும் போதாது வாழ்வின் மர்ம முடிச்சுகளையும் இன்ப துன்ப வாயில்களையும் அடைக்கும் ஒரு சிறந்த மருந்தாக இது இருக்கும் ....more1h 23minPlay
November 19, 2022உலக ஒற்றுமை சாத்தியமா??உலக ஒற்றுமை எவ்வாறு சாத்தியமாகும் என்பது சுருக்கமாக இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது....more3minPlay
November 17, 2022அத்தை மகள் - சிறுகதைதிருமணம் காதலும் வாழ்விலே இன்பம் தரும் இனிய தருணங்கள் ஆனால் காலம் என்பது தனக்கே உரிய சில மர்ம முடிச்சுகளை உடையது உணர்வுகளும் காலமும் ஒன்றிணைந்தால் வாழ்வில் பல பல மாற்றங்களை பலவிதமான ரூபங்களில் உண்டாக்கி விடும் இங்கு ஒரு திருமணம் நிச்சயக்கப்பட்ட பாலிய அத்தை மகளின் நினைவுகள் ஒருவனது எண்ணத்தை எப்படி பாதித்திருக்கின்றன என்பதனை பள்ளி கண்ணன் அவர்கள் தமது சிறுகதையில் அழகுறக்காட்டி உள்ளார் மேலும் தெரிந்து கொள்ள மேற்கண்ட தொகுப்பை பார்க்கவும்....more44minPlay
November 17, 2022தணிக்கப்படாத காமத்தின் சீற்றங்கள்காமம் என்பது மனிதனின் ஆழ்மனதிலிருந்து உந்தப்படும் ஒரு ஆற்றல் கடவுளால் மனிதன் சபிக்கப்பட்டதற்கு காரணம் பாலின ஆட்டமே என்று பலரும் எண்ணுகிறார்கள் உண்மையில் சொல்லப்போனால் அந்த மனிதனின் உடல் படைக்கப்பட்டதற்கு காரணமே எதிர்ப்பால் ஏதோ ஒரு வகையில் இணைந்து இருக்க வேண்டும் என்ற காரணமே அது ஏதோ ஒரு சமயத்தில் பற்றி எரியும்போது கடவுளின் கட்டளைகளும் சமூக கட்டுப்பாடுகளும் தெரிவதில்லை இதுவே திரு விவிலியத்தில் கூறப்பட்ட மறைமுக உண்மை இந்த ஆள் இன்ப உணர்ச்சி மறைக்கப்படும் போது அல்லது மறுக்கப்படும் போது அல்லது தணிக்கப்படாமல் இருக்கும்போது அது வாழ்வின் பல இன்னல்களுக்கு காரணமாகிறது இதனை மேலும் புரிந்து கொள்ள மேல்கண்ட தொகுப்பை பார்க்கவும் நன்றி....more44minPlay
November 15, 2022கட உபநிஷதம்பாரத நாட்டின் உயர்நிலை என்று சொல்லப்படும் பெருமை உடையவை உபநிடதங்கள் வேதங்களின் முடி அல்லது முடிந்த முடிவாக திகழ்கின்றன இவை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மூதுரையும் உபநிடதங்களும் உண்மை ஒன்றே அதன் வடிவங்களை நாம் எல்லாம் என்று உலக வாழ்க்கையின் ரகசியத்தை எடுத்துக்காட்டி நம்மை நெறிப்படுத்துகின்றன. பார்க்கும் இடம் தோறும் எல்லாவற்றிலும் நீக்கமர நிறைந்திருப்பது இந்த செம்பொருள் ஒவ்வொரு உயிரிலும் உனக்கு அறிய நுண்ணுுணர்வாக தன்னை இனம் காட்டிக் கொண்டு விளங்குவதும் இந்த உண்மையே இதே பொது உண்மைதான் காக்கை குருவி எங்கள் சாதி என்று மகாகவி பாரதியை பாட வைத்தது எல்லா உயிரும் உண்மையில் ஓர் உயிர் என்றால் மனிதரும் தேவரும் விளங்கும் பறவையும் ஒரே இனம் என்று தானே பொருள் படும் இதனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகச் சமுதாயம் ஒன்று மொத்தமாக மலர்கிறது இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட உபநிஷதம் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது மேலும் வாழ்வின் பல உண்மைகளை அறிந்து கொள்ள இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கவும்....more1h 1minPlay
November 13, 2022அடியுங்கள் சாவுமணிBy Vallikannan. A nationalised book. இது அக்கால பொதுவுடமை கருத்துக்கள் நிறைந்த புத்தகம். அக்காலத்தில் பல துயரங்களை சந்தித்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை அப்பட்டமாக காட்டி இருக்கிறது. தமிழக அறிவு சிந்தனையில் பொதுவுடமை கருத்துக்கள் பொங்கி வழிந்த காலத்தின் எழுச்சியையும் இங்கு காண முடிகிறது. ஏழைகளுக்காக துடித்த வல்லிக் கண்ணனின் கண்ணீரையும் இங்கே நமது உள்ளங்களில் உணர முடிகிறது. இன்றும் மாத சம்பளத்திற்கு பணிபுரிந்து தங்களது ஆசைகளை கட்டி மூட்டையாக வைத்து அதை போகி பண்டிகையில் எரிப்பது போல தினம் தினம் எரித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்களுக்கும் இந்த புத்தகம் எழுச்சி ஊட்டுவதாக அமையும் கடவுளின் பெயரால் ஆயிரம் செலவழிக்கும் கூட்டங்களுக்கும் தாங்கள் செய்யும் தவறுகளை உணர்த்த இது உதவும். உழைக்கும் வர்க்கத்தினரின் மனதில் புரட்சி எண்ணங்களை ஊட்ட இப் புத்தகம் ஒரு கருவியாக அமையும். புரட்சி என்பது வன்முறையல்ல அது அறிவார்ந்த சிந்தனை. அறிவினை வளர்க்கும் சிந்தனை. உரிமையை பெரும் சிந்தனை. உண்மையை போதிக்கும் சிந்தனை. உண்மையான மகிழ்வினை உண்டாக்கும் சிந்தனை என்பதனை உணர்ந்து கொள்ள இந்த புத்தகமும் உதவி செய்யும்....more50minPlay
FAQs about AUDIBLE TAMIL:How many episodes does AUDIBLE TAMIL have?The podcast currently has 127 episodes available.