பவுல் அப்போஸ்தலன் கூறும் நான்கு விதமான சுவிசேஷங்கள் என்ன ?
அதனுடைய தாக்கம் உங்களுடைய வாழ்க்கையில் என்ன?
நீங்கள் அவற்றை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?
what are the four types of gospel ?
why do you need to know them ?
1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
ரோமர் 1:1
4 இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
ரோமர் 1:4
Romans 1:1 NKJV
Paul, a bondservant of Jesus Christ, called to be an apostle, separated to the gospel of God
Romans 1:1,4 NKJV
Paul, a bondservant of Jesus Christ, called to be an apostle, separated to the gospel of God [4] and declared to be the Son of God with power according to the Spirit of holiness, by the resurrection from the dead.