Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
வணக்கம் நண்பர்களே... எளிய தமிழில், பல்வேறு தலைப்புகளில் நாம் இங்கு பகிர்பவற்றை திறந்த மனதுடன் ரசித்து சிந்தியுங்கள்...... more
FAQs about Camera Obscura:How many episodes does Camera Obscura have?The podcast currently has 9 episodes available.
September 30, 2020பேசிக் லைட்டிங் (பகுதி 5) ஒளியின் மொழி...!ஒளியின் மொழியை அறிய சில அடிப்படை விவரங்களை அறிதல் அவசியம். அதனை இந்த Podcast எளிமையாக விளக்கும்....more19minPlay
September 27, 2020பேசிக் லைட்டிங் (பகுதி 4) ஒளியும் ஓவியமும்...!ஓவியங்களில் இருந்து ஒளியமைப்பு செய்யும் கலையை கற்க முடியும். புகைப்படக் கலையின் ஆணி வேர் ஓவியக்கலை ஆகும். ஓவியங்களில் இருந்து எப்படி ஒளியமைப்பை கற்கலாம் என்பதனை இந்த podcast உங்களுக்கு எளிமையாக விளக்கும்....more11minPlay
September 25, 2020பேசிக் லைட்டிங் (பகுதி 3 ) ஒளியமைப்பின் சூட்சுமம்...!ஒளியமைப்பின் அடிப்படை நோக்கம் மற்றும் அதனை செயல்படுத்தும் விதம் பற்றிய Podcast....more13minPlay
September 24, 2020பேசிக் லைட்டிங் பகுதி 2, ஆம்பியெண்ட் லைட்...!அடிப்படை ஒளியமைப்பைக் கற்றுக்கொள்ள முதலில் ஆம்பியெண்ட் லைட் பற்றி அறிதல் அவசியம். இந்த Podcast உங்களுக்கு அதனை எளிமையாக விளக்கும்....more11minPlay
September 23, 2020பேசிக் லைட்டிங்...!புகைப்படக் கலை என்றாலே அது ஒளியுடன் தொடர்புடையதுதான். அடிப்படை ஒளியமைப்பை எவ்வாறு கற்றுக்கொள்ளமுடியும்...? இதோ இந்த podcast உங்களுக்கு மிகவும் பயன்படும்....more11minPlay
September 21, 2020லேண்ட்ஸ்கேப் ஃபோட்டோகிராஃபி ஒரு அறிமுகம்...!நிலப்பரப்புக் காட்சிகளையம் அதன் விஸ்தீரணத்தையும் படம் எடுப்பது ஒரு அற்புதக் கலை......more4minPlay
September 19, 2020போர்ட்ரைட் ஃபோட்டோகிராஃபி ஒரு அறிமுகம்...!புகைப்படக் கலைத்துறை கடல் போன்றது. அதில் உள்ள ஒவ்வொரு பிரிவும், ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதிற்குமான கற்றலை உள்ளடக்கியது....more6minPlay
September 18, 2020ஆரம்பநிலை புகைப்படக் கலைஞர்களுக்காக.புகைப்படக் கலையை கற்கும் முன், அதில் உள்ள உட்பிரிவுகளை அறிதல் மிக அவசியம்....more4minPlay
FAQs about Camera Obscura:How many episodes does Camera Obscura have?The podcast currently has 9 episodes available.