
Sign up to save your podcasts
Or


எழுத்தாளர் ஒருவரின் அமானுஷ்ய அனுபவங்களைப் பற்றிய கதை.
விடுகதை வடிவில் ஒரு சிறுகதை
ஒரு தந்தை, தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடுவதற்கு விடுகதையாக பெண்ணின் குணாதிசயங்களை விவரிக்கிறார்.
புதிய செருப்பின் மீதிருந்த அதீத ஆர்வம் எவ்வாறு கணப்பொழுதில் மன மாற்றத்தை ஏற்படுத்தி நிலையில்லா வாழ்வினைப் பற்றிய புரிதலை எற்படுத்துகிறதென்பதை இக்கதையின் வழி உணரலாம்.
வளைந்து கொடுப்பவர்களே இந்த உலகத்தில் வாழ முடியும் என்பதனை உணர்த்தும் கதை.
விசாகநாதன், தான் ஆசையாக வளர்க்கும் கீரை செடிகளை, எதிர்வீட்டு ஆடு தின்றுவிட, அதனை எவ்வாறு தண்டிக்கிறான். பின்னர், அதற்கு பிராயச்சித்தமாக என்ன செய்கிறான் என்பதே இந்த கதை. கேளுங்கள்.
From the publisher's feed