Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
• Life coach • Author • Speaker • Publisher"வாழ்தல் அறம்"Author of 5 Tamil books... • கிளையிலிருந்து வேர் வரை • பெயரிடப்படாத புத்தகம்• உறவெனும் திரைக்கதை• வேட்கையோடு விளையாடு • திரையெனும் திண... more
FAQs about Erode Kathir:How many episodes does Erode Kathir have?The podcast currently has 78 episodes available.
January 06, 2025# 78 இந்த வருடத்தின் முதல் அட்வைஸ்அதாவது... இன்னிக்கு காலைல நடக்கும்போது என்ன நடந்துச்சுன்னா......more10minPlay
August 22, 2024#76 லெஃப்ட்டு ரைட்டு - வியன் - ஈரோடு வாசல்லெஃப்ட்டு ரைட்டு சிறுகதை குறித்து ஈரோடு வாசல் அமைப்பின் வாசல் வாசிக்கிறது திட்டத்தில் வியன் குழுவினரின் கருத்து பகிர்வுகள்......more12minPlay
June 19, 2024#74 இளைதாக முள் மரம்இசைவான மனம்இணக்கமான நேரம்சரியான நோக்கம்பொருத்தமான சொற்கள்...more11minPlay
May 14, 2024#73 Kaathal - The Coreநடிகர் மம்முட்டி பலவிதங்களில் ஆச்சரியமூட்டுகிறவர். அத்தனை ஆச்சரியங்களுக்கும், அவர் தம் அடையாளமாக தன்னை ஒவ்வொருமுறையும் புதுப்பித்துக்கொள்வதே காரணம் என்றால் மிகையல்ல.அவர் குறித்த தேடல்களில் பல இடங்களில் காணக்கிடைப்பது 'Mammootty is always reinventing himself'. 70 வயதினைக் கடந்து, புகழின் உச்சத்தில் மங்காமல் இருக்கும் ஒருவர் தன்னை தொடர்ந்து reinventing செய்து கொண்டிருப்பது பலருக்கான திறவுகோல்.அவர் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த ‘Kaathal - The Core" என்னை மிகவும் ஈர்த்த படம். அந்தப் படம் குறித்து, படத்தின் பின்னணி குறித்து சமீபத்தில் ஈரோடு வாசல் - அந்திமுற்றம் நிகழ்வில் நிகழ்த்திய உரை முதல் பின்னூட்டத்தில்..(Spoiler Alert : கதை சொல்லப்பட்டிருக்கும்)...more1h 11minPlay
April 20, 2024#72 அப்பாவின் வேஷ்டிஎழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய அப்பாவின் வேஷ்டி அளித்த அனுபவம் குறித்து......more12minPlay
April 11, 2024#71 மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?மிக நுண்ணியதொரு அழகியல், மாறுபட்ட பார்வை வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம் மஞ்ஞும்மல் பாய்ஸ்.இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. ...more9minPlay
March 25, 2024#70 அலையடிக்கும் அனுபவம்நான்காம் ஆண்டு சிறப்பு பதிவு | தேன் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் அளித்த வித்தியாசமான அனுபவம்...more16minPlay
FAQs about Erode Kathir:How many episodes does Erode Kathir have?The podcast currently has 78 episodes available.