Erode Kathir

Erode Kathir

By Erode KathirEducationSelf-Improvement
Download on the App Store

Erode Kathir episodes

  • #73 Kaathal - The Core

    நடிகர் மம்முட்டி பலவிதங்களில் ஆச்சரியமூட்டுகிறவர். அத்தனை ஆச்சரியங்களுக்கும், அவர் தம் அடையாளமாக தன்னை ஒவ்வொருமுறையும் புதுப்பித்துக்கொள்வதே காரணம் என்றால் மிகையல்ல.


    அவர் குறித்த தேடல்களில் பல இடங்களில் காணக்கிடைப்பது 'Mammootty is always reinventing himself'. 70 வயதினைக் கடந்து, புகழின் உச்சத்தில் மங்காமல் இருக்கும் ஒருவர் தன்னை தொடர்ந்து reinventing செய்து கொண்டிருப்பது பலருக்கான திறவுகோல்.


    அவர் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த ‘Kaathal - The Core" என்னை மிகவும் ஈர்த்த படம். அந்தப் படம் குறித்து, படத்தின் பின்னணி குறித்து சமீபத்தில் ஈரோடு வாசல் - அந்திமுற்றம் நிகழ்வில் நிகழ்த்திய உரை முதல் பின்னூட்டத்தில்..

    (Spoiler Alert : கதை சொல்லப்பட்டிருக்கும்)

    1 hr 11 min
  • #71 மஞ்ஞும்மல் பாய்ஸ் - குடி தவிர வேறொன்றும் தரவில்லையா..!?

    மிக நுண்ணியதொரு அழகியல், மாறுபட்ட பார்வை வாயிலாக எதிர்பாராத வெற்றியை ஈட்டிய படம் மஞ்ஞும்மல் பாய்ஸ்.


    இதுவரை எத்தனையோ மலையாளப் படங்கள் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வந்திருந்தாலும், மஞ்ஞும்மல் பாய்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிக ஆச்சரியமானது. இத்தனைக்கும் இதைவிடச் சிறந்த, உண்மைச் சம்பவ திரைப்படங்கள் மலையாளத்தில் உண்டு. 

    9 min
  • #68 இது எனக்குச் சொன்ன மாதிரியே இருக்கு!

    ஒரு படைப்பின் அழகியல் என்பது அது பலரையும் அவர்களுக்கானதாகச் சென்று சேர வேண்டும். நேர்மறையானவைகள் சேர்ந்தால் பரவாயில்லை. எதிர்மறையானவைகள் சேரும்போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்...!?

    11 min

About Erode Kathir

From the publisher's feed

• Life coach • Author • Speaker • Publisher