Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 372 episodes available.
May 07, 2025Thirukkural - மெய்யுணர்தல் - 1இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 36வது அதிகாரமான மெய்யுணர்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள். மெய் என்ற சொல்லுக்கு உண்மை ,உடல் என்று பொருள் சொல்லலாம்.இந்த உலகில் நம் பிறப்பிற்கும், முடிவிற்கும் உள்ள பொருள் என்ன என்று உண்மையை உணர முயல்வது மெய்யுணர்தல் ஆகும். நம்மை இயக்குவது ஒரு பெரிய சக்தி ஆகும். அதை இறை என்கிறோம். அதை உணர்ந்து நம்மைத் துன்பத்திலிருந்து காக்க முயல வேண்டும்....more9minPlay
April 30, 2025ADHD and Medication - Interview with Dr. Juhi MalviyaIn this episode of our Teacher to Parent Podcast, Dr. Juhi Malviya, (MD, Psychiatry) discusses the role of medication in the treatment of ADHD and addresses parents' concerns about the side effects. She emphasizes an integrative approach to the treatment, including therapy, exercise, and nutrition....more43minPlay
April 23, 2025Thirukkural - துறவு 2திருக்குறளின் துறவு அதிகாரத்திலிருந்து ஆறு முதல் 10 வரை உள்ள குறள்களைப் பொருளோடு இந்த பகுதியில் பார்ப்போம். வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும், சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்கும் பேரின்பத்திற்கு வழி ஆகும். ஐம்புலன்களை அடக்கி பற்றுகளை நீக்கி பிறவித் துன்பத்தை நீக்க முயலவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
April 16, 2025Grief in children - Interview with Sangeeta PrasadSangeeta Prasad returns to the For All Our Kids Podcast to talk about grief in children and ways to support them during this difficult time....more25minPlay
April 02, 2025Thirukkural - துறவு 1திருக்குறளின் 35வது அதிகாரம் துறவு. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும் சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்கும் பேரின்பத்திற்கு வழி ஆகும். ஐம்புலன்களை அடக்கி பற்றுகளை நீக்கி பிறவித் துன்பத்தை நீக்க முயலவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more9minPlay
March 19, 2025Coconut Birthday - StoryAs the holy month of Ramadan is approaching, many families are starting to prepare for Eid. As we approached our friends to share highlights from their childhood celebrations, we heard of a lovely custom that will delight all children. Our friend, Sarah, shared how children from the Bohri community celebrate two birthdays. The 'Cake Birthday' is celebrated according to the Gregorian calendar, and the 'Coconut Birthday' is celebrated according to the Islamic 'Hijri' calendar. Today's story is set around the Coconut Birthday....more10minPlay
March 05, 2025Thirukkural - திருக்குறள் - நிலையாமை 2இதற்கு முந்திய பகுதியில் நிலையாமை அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நிலையாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போகிறீர்கள்.நிலையாமை என்றால் எதுவும் நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பது இன்று இருப்பதில்லை. இன்று இருப்பது நாளை இருக்கும் என்பது உறுதியில்லை. எதுவும் நிலையானதில்லை என்ற உணர்வோடு வாழவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
February 26, 2025Thirukkural - திருக்குறள் - நிலையாமை 1இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 34வது அதிகாரமான நிலையாமை. நிலையாமை என்றால் நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பது இன்று இருப்பதில்லை. இன்று இருப்பது நாளை இருக்கும் என்று உறுதியில்லை. எதுவும் நிலையானதில்லை என்ற உணர்வோடு வாழவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more9minPlay
February 19, 2025Thirukkural - திருக்குறள் - கொல்லாமை 2திருக்குறளின் கொல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். கொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. கொல்லாமை சிறந்த அறம் என்று வலியுறுத்துகிறது....more9minPlay
February 12, 2025THirukkural - திருக்குறள் - கொல்லாமை 1திருக்குறளின் 33வது அதிகாரம் கொல்லாமை. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கப்போகிறோம்.கொல்லாமை என்பதன் பொருள் வாழ்க்கையில் எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பது. புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. கொல்லாமை சிறந்த அறம் என்று வலியுறுத்துகிறது....more9minPlay
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 372 episodes available.