Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.
February 12, 2025THirukkural - திருக்குறள் - கொல்லாமை 1திருக்குறளின் 33வது அதிகாரம் கொல்லாமை. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கப்போகிறோம்.கொல்லாமை என்பதன் பொருள் வாழ்க்கையில் எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பது. புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. கொல்லாமை சிறந்த அறம் என்று வலியுறுத்துகிறது....more9minPlay
February 05, 2025Thirukkural - திருக்குறள் - இன்னா செய்யாமை 2திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இன்றைய பகுதியில் பார்ப்போம்.இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும்பி வந்து தாக்கும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.....more8minPlay
January 29, 2025Thirukkural - இன்னா செய்யாமை 1திருக்குறளின் 32வது அதிகாரமான இன்னா செய்யாமையில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம். இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும்பி வந்து தாக்கும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
January 22, 2025Thirukkural-திருக்குறள்-வெகுளாமை 2இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் வெகுளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள்.வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
January 15, 2025Reporting Child Sexual Abuse in India - Interview with Jasleen Kaur.Our guest in this episode is Jasleen Kaur, a trauma-focused psychotherapist based in Delhi, India, and the founder of Heart. Mind. Body. Jasleen discusses the POSCO Act and what constitutes child sexual abuse under it. She also shares the procedure to report child sexual abuse and the support available to the child and family through the district child welfare committees....more45minPlay
January 08, 2025Thirukkural - வெகுளாமை 1இதுவரை திருக்குறளின் முப்பது அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் முப்பத்தொன்றாவது அதிகாரமான வெகுளாமை.வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது....more9minPlay
January 01, 2025The Role of Executive Function in Learning- Interview with Sangeeta PrasadAs cognitive scientists research and expand our knowledge of brain functioning, we learn that the child's executive function skills are critical to academic success. Art therapist Sangeeta Prasad introduces the role of executive function in learning, how mistakes help us develop new skills, and the importance of adapting our instruction to meet students' capacity in a given situation....more29minPlay
December 25, 2024Thirukkral-திருக்குறள்- வாய்மை 2திருக்குறளின் வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். வாய்மை அதிகாரத்தின் ஆறிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்.வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும், வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
December 18, 2024Executive Function Skills - Interview with Sangeeta PrasadSangeeta Prasad, a professional credentialed member of the American Art Therapy Association, discusses the skills that comprise executive function, the developmental stages, and what parents can do to foster these skills in their children....more32minPlay
December 11, 2024Thirukkural-திருக்குறள்: வாய்மை 1திருக்குறளின் 30வது அதிகாரம் வாய்மை. வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும், வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.