Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.
December 04, 2024Play - Based Learning- Interview with Sanjana KotharyPreschools in India rely on teacher-directed practices. To add child-directed play routines to the day, teachers need the knowledge to set up, observe, and facilitate play in the classroom and the freedom to make decisions that will further their students' skills in all areas. Educational consultant Sanjana Kothary shares her experience introducing play-based learning to Swarachna School, run by The Milaan Foundation in Lucknow....more53minPlay
November 20, 2024Thirukkural-திருக்குறள் கள்ளாமை 2முந்திய பகுதியில் திருக்குறளின் கள்ளாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். கள்ளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.பிறர் பொருளை அவர்களுக்குத்தெரியாமல், வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது, திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும், துன்பங்களும் அதிகமாகும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
November 06, 2024Thirukkural-திருக்குறள்: கள்ளாமை 1இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் கள்ளாமை.கள்ளாமை என்றால் களவு செய்யாமல் இருப்பது. பிறர் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது, திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும், துன்பங்களும் அதிகமாகும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
October 23, 2024Thirukkural-திருக்குறள்: கூடா ஒழுக்கம் 2போன பகுதியில் திருக்குறளின் கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குரல்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர்க முடியாது என்ற தைரியத்தில் செய்யும் தவறுகள் கூடா ஒழுக்கம் ஆகும்....more9minPlay
October 09, 2024Thirukkural-திருக்குறள்: கூடா ஒழுக்கம் 1இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 28வது அதிகாரமான கூடா ஒழுக்கம். ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கத்தோடு வாழ்வது உயர்வைத் தரும் என்று சொன்ன வள்ளுவர் இந்த அதிகாரத்தில் கூடா ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர்க்க முடியாது என்ற தைரியத்தில் செய்யும் தவறுகள் கூடா ஒழுக்கம் ஆகும்....more8minPlay
September 25, 2024Thirukkural-திருக்குறள்: தவம் 2தவம் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம்.தவம் என்பது உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து, பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்....more8minPlay
September 18, 2024Understanding Eating Disorders Interview with Lareina D'souzaEating disorders are highly misunderstood and under-reported in Indian society. Our popular culture continues to use body shaming as an acceptable form of humour, ignoring how it impacts children's body image. In our introductory podcast on this topic, we talk to Lareina D'souza, who works extensively with children and adults with eating disorders and is a team member at Healinghearththerapy.com....more27minPlay
September 11, 2024Thirukkural-திருக்குறள்: தவம் 1இந்த பகுதியில் திருக்குறளின் 27வது அதிகாரமான தவத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கலாம்.தவம் என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்....more8minPlay
September 04, 2024The Importance of Secure Parent-Child Bonding - Interview with Art therapist Ruthika Javarayappa.How do children's early relationships and connections with significant adults shape their well-being and behavior for the rest of their lives? In today's episode, Art therapist Ruthika Javarayappa discusses attachment and polyvagal theories and how a secure bond with caregivers fosters the child's emotional development....more41minPlay
August 28, 2024Thirukkural-திருக்குறள்- புலான் மறுத்தல் 2இந்த பகுதியில் இடம் பெறுவது புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள். புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம்.விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலால் உண்பதில் உள்ள இழிவுகளையும் இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.