Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.
June 12, 2024Thirukkural-திருக்குறள்: ஈகை-2இந்த பகுதியில் ஈகை அதி காரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை பார்க்கலாம்.வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழமுடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது....more8minPlay
June 05, 2024What is Art Therapy? Interview with Ruthika JavarayappaRuthika Javarayappa, a certified art therapist, discusses the importance of creative expression and mental health, how the materials help clients process their needs, and the difference between art therapy and art classes....more34minPlay
May 29, 2024Thirukkural-திருக்குறள்: ஈகை-1இந்த பகுதியில் திருக்குறளின் 23வது அதிகாரமான ஈகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப் போகிறோம்.வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது....more8minPlay
May 22, 2024திருக்குறள்-ஒப்புரவறிதல்- 2இந்த பகுதியில் ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் பொருளுடன் இடம் பெறுகிறது. வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது...more8minPlay
May 15, 2024Trauma and its Impact on Children - Interview with Radha Nagesh.Our guest, Radha Nagesh, an adoption counsellor and trainer in trauma-informed care, talks about trauma and its impact on children....more42minPlay
May 08, 2024திருக்குறள் - ஒப்புரவறிதல் 1இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 22வது அதிகாரமான ஒப்புரவறிதல். ஒப்பு என்ற சொல்லுக்கு சமம், இணை என்று பொருள் சொல்லலாம். வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து, தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது. ஒப்புரவு செய்யும் போது கேடுகள் வந்தாலும் ஒப்புரவை நிறுத்தாமல் செய்யவேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
May 01, 2024Feeding Therapy : Interview With Anuja Katrak, (CertMRCSLT, HCPC)Anuja Katrak, founder of SPARC (Speech Pathology & Allied Rehabilitative Clinic), Mumbai, explains the role of a feeding therapist in helping children with oral sensory needs and swallowing difficulties meet their nutritional needs. ...more26minPlay
April 24, 2024திருக்குறள்- தீவினையச்சம் 2இந்த பகுதியில் தீவினையச்சம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை இடம் பெறுகிறது.இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
April 17, 2024Questions on Speech TherapyIn this episode, Dr. Krupa answers questions sent in by parents on different aspects of speech therapy....more25minPlay
April 12, 2024திருக்குறள்-தீவினையச்சம்-1திருக்குறளின் 21வது அதிகாரம் தீவினையச்சம். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது.இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. தீய செயல்களைச் செய்ய அஞ்ச வேண்டும். நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை நம்மால் மாற்ற முடியாது. தீய செயல்களைத் தவிர்த்து அறநெறியில் சென்றால் நன்மை அடையலாம். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more9minPlay
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.