Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.
April 10, 2024Earth Day Story-The FarmApril 22nd is Earth Day. Mrs. Ebina Cordelia has a lovely story for this Earth Day. Let us celebrate Earth Day not only on April 22nd but throughout the year. Enjoy the story!...more20minPlay
April 03, 2024Speech, Language and Communication in the Early Years-Interview with Dr. Krupa Murugesan.In this episode, we interview Dr. Krupa Murugesan, assistant professor at the Department of Speech-Language Pathology, Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai. Dr. Krupa talks about the difference between speech and language, the importance of developing communication skills in children, and the milestones in children’s speech development. ...more30minPlay
March 27, 2024திருக்குறள்-பயனில சொல்லாமை 2பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது.பயனற்ற வீண் சொற்களைப் பேசுவதால் வரும் தீமைகளையும் வீண் சொற்களைப் பேசாமல் இருப்பதால் வரும் நன்மைகளையும் இந்த அதிகாரம் கூறுகிறது. அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more7minPlay
March 20, 2024திருக்குறள்-பயனில சொல்லாமை 1இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.இந்த அதிகாரத்தின் விளக்கம் பயனற்ற வீண் சொற்களைப் பேசாமலிருப்பது. புறங்கூறுவது, கொடுமையான சொற்களைக் கூறுவது, பொய்மை, ஏமாற்று வார்த்தைகளைக் கூறுவது இது போல பயனற்ற சொற்களைக் கூறுவதால் பிறரால் இழிக்கப்படுவர். அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. ...more8minPlay
March 13, 2024Learning in the Early Years: Interview with Shanthi ShridharanMrs. Shanthi Shridharan, the founder and director of Akaanksha Play School and Learning Centre, Chennai, discusses the importance of age-appropriate activities in early childhood education....more26minPlay
March 04, 2024திருக்குறள்-புறங்கூறாமை 2இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். புறங்கூறாமை என்றால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும், புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
February 28, 2024ஹிதோபதேசம்- கொக்கும் நண்டும்இந்த பகுதியில் கழுகு, மயில் ராஜாவிடம் கொக்கு மற்றும் நண்டு கதையைச் சொல்லித் தொடர்ந்து எச்சரிக்கிறது. கொக்கும் நண்டும் கதையைக் கேட்டு ரசிங்க!...more12minPlay
February 21, 2024Mental health and Counselling in India - Interview with Dr. Kusum D’sa, Part 2As part of this second interview, Dr. Kusum discusses the warning signs that tell parents to seek counselling or the services of a psychiatrist for their children, the importance of addressing grief and trauma , and how she tailors therapy to meet cultural expectations.We hope you will find Dr. Kusum's guidance helpful in your journey to help your children thrive....more29minPlay
February 19, 2024திருக்குறள்-புறங்கூறாமை 1இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.புறங்கூறாமை என்றால் ஒருவரைப்பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். மனதில் நேர்மை இல்லாதவரும், தைரியம் இல்லாதவரும் தான் பிறரைப் பற்றி அவருக்குத் தெரியாமல் பின்னால் இழிவாகப் பேசுவார்கள். தன்னால் அடைய முடியாததைப் பிறர் அடையும் போது பொறாமையில் சுயநலமாக, வஞ்சகமாகப் பிறரைப் பற்றிப் புறங்கூறுவார்கள். பிறரைத் தாழ்த்தி கூறி, தன்னை உயர்வாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும் புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது....more9minPlay
February 12, 2024ஹிதோபதேசம்- முனிவரும் எலியும்மயில் மன்னன் சித்ரவர்ணா காக்கைக்கு ஜம்பு தீவின் மன்னனாக முடிசூட்ட விரும்பிய போது மந்திரி கழுகு தடுத்து நிறுத்தியது. காகம் கழுகின் உளவாளியாக இருந்தாலும்,கழுகு அதை நம்பவில்லை. புலியாக மாறிய எலி முனிவரைக் கொல்ல நினைத்தது போல, சித்ரவர்ணாவைக் கொல்லத் திட்டமிடலாம் என்றும் இவ்வளவு முக்கியப் பதவி கொடுக்க வேண்டாம் என்றும் கழுகு எச்சரித்தது."முனிவரும் எலியும்" என்ற கழுகு சொன்ன கதையைக் கேட்டு மகிழுங்கள்....more10minPlay
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.