Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.
December 29, 2023ஹிதோபதேசம்- தோல்வியும் துரோகமும்போர் தொடுக்கும் பிரிவில் இறுதி கதை இது. தன் அமைச்சரின் ஆலோசனைக்கு எதிராக, மயில் மன்னன் சித்ரவர்ணா தன் படையுடன் ஹிரண்யகர்பாவை எதிர்த்துப் போருக்குச் சென்றான். அந்தப் போரில் பல வீரர்கள் இறந்தனர். சித்ரவர்ணா திரும்பி வருவதைப் பற்றி யோசித்தபோது மந்திரி கழுகு மறுபடியும் போரில் வெல்ல யோசனை சொன்னது.. அடுத்து என்ன நடந்தது என்று இந்த பகுதியில் கேட்டு ரசியுங்கள் ...more13minPlay
December 25, 2023திருக்குறள்-பொறையுடைமை 1 திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். பிறர் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தீங்கு செய்யும்போது மனதில் கோபம் உண்டாகலாம். அதற்குத் திரும்பித் தண்டிக்க நினைப்பது இயல்பு. அப்படி ஒவ்வொரு தடவையும் தண்டித்தால் பழி தீர்க்கும் குணம் தான் அதிகமாகும். ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது....more8minPlay
December 20, 2023Occupational Therapy: An Interview with Dr. Isha Soni-2Today we air Part 2 of our interview with Doctor Isha Soni, Senior Paediatric occupational therapist at Lexicon Rainbow Therapy Centre, Pune. She addresses everyday stressors for parents, such as toileting, picky eating, and handwriting. Dr. Soni shares how a pediatric occupational therapist can guide parents effectively to help their child develop age-appropriate skills in these areas....more41minPlay
December 15, 2023ஹிதோபதேசம்- பொறுமை இழந்த அரசன்இதற்கு முந்தைய பகுதியில் மயில் மன்னன் சித்ரவர்ணா போருக்குச் செல்ல துடித்ததைப் பார்த்தோம். பொறுமையிழந்த மன்னன் தனது மந்திரி கழுகு, போரே முதல் விருப்பமாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தபோது கோபமடைந்தான். இந்த பகுதியில் போர் பற்றிய அறிவுரையைக் கழுகு தொடர்கிறது. அரசன் தன் அமைச்சர் சொல்வதைக் கேட்பானா அல்லது புறக்கணிப்பானா?கேட்டு மகிழுங்கள்!...more12minPlay
December 11, 2023திருக்குறள்-அழுக்காறாமை 2திருக்குறளின் பதினேழாவது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறளைகளை இந்த பகுதியில் கேட்கலாம். பொறாமையால் வரும் தீமைகளை இந்த அதிகாரம் கூறுகிறது....more8minPlay
December 08, 2023ஹிதோபதேசம்- மந்திரியின் அறிவுரைசித்ரவர்ணனின் தூதனான கிளி, ஹிரண்யகர்பாவின் அரசவையிலிருந்து திரும்பி வந்து கற்பூரத்தீவின் அழகை வர்ணித்தது. மயில் மன்னன் சித்ரவர்ணா உடனே படையுடன் செல்ல விரும்பினான். இருப்பினும், அவரது வயதான, புத்திசாலி கழுகு மந்திரி போரை விரும்பவில்லை. மயில் மன்னன் தன் அமைச்சரின் அறிவுரையைப் பின்பற்றுவானா? இன்றைய பகுதியில் தெரிந்து கொள்ளுங்கள்....more14minPlay
December 05, 2023Occupational Therapy: An Interview with Dr. Isha Soni - 1The second season of the teacher-to-parent podcast begins with an interview with Dr. Isha Soni, a pediatric occupational therapist and founding member of the Lexicon Rainbow Therapy Centre, Pune. In the first part of her interview, Dr. Soni discusses the importance of early intervention, the critical role of parents, and how extended family dynamics impact the child’s progress. She also clarifies sensory processing, sensory overload, and sensory diet.We are excited to have Dr. Soni share her insight into working with children with various needs. We hope our conversation will be a good resource for parents seeking information on how best to help their children....more36minPlay
December 01, 2023Short Story - Right to EducationA story based on article 21A of the Indian constitution is shared by Mrs. Ebina Cordelia. Under Article 21A, all children between the ages of 6 and 14 have the right to education. This story is about two children who speak up for a friend's right to education.Enjoy the story...more19minPlay
November 27, 2023திருக்குறள்-அழுக்காறாமை 1திருக்குறளின் பதினேழாவது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம். பொறாமையால் வரும் தீமைகளை இந்த அதிகாரம் கூறுகிறது....more9minPlay
November 22, 2023ஹிதோபதேசம்- நீல நிற நரிமந்திரி சர்வாங்யா அறிமுகம் இல்லாதவர்களை நம்புவது ஆபத்தில் முடியும் என்று எச்சரித்து நீல நிற நரியின் கதையை சொன்னது. அந்தக் கதையை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்!...more18minPlay
FAQs about For All Our Kids Podcast:How many episodes does For All Our Kids Podcast have?The podcast currently has 373 episodes available.