வணக்கம் மக்களே, உங்களை எங்கள் போட்காஸ்டிற்கு வருக வருக என வரவேற்கின்றோம்! வடையும் டீயும் ரெடியா? இந்த எபிசோட் எப்படி இருந்தது என்று எங்களுக்கு எமது Instagram, Facebook மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் கூறிக்கொள்ளுங்கள்!
Vanakkam Makkale, we are welcoming you with flowers, red carpet, vadai, samosa and paal-tea to our first episode! Let us know what you think on Instagram, Facebook or via E-mail!